Showkali

Showkali Song Lyrics In English


ஏய் ஏய் எடிகே
ஸ்ரீ ராஸ்கல் கெட் இட்
டவுன் வித் எஆர் ரஹ்மான்
கெட் இட் டவுன் கெட் இட்
டவுன் கெட் இட் டவுன்
நௌ

சோக்காளி
வாடா வாடா
ஷாக்கடிச்ச மாதிரி
ஓரமா நிக்காத டா

சோக்காளி
வேண்டாம் வேண்டாம்
பொண்ணுங்க இல்லாமலே
ஒன்னுமே இல்ல தான் டா

என்ன மச்சி
சோக்கா கீது மச்சி
சொக்காய மாட்டிக்கிட்டு
சிட்ட கடத்தி வண்டில
வச்சி

சோக்காளி
சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி
கல்லி

இடது இடது வலது
வலது திருப்பி திருப்பி
வெட்டி சோக்காளி காட்டும்
வித்தை எல்லாம் வெட்டி
வெட்டி மச்சி சோக்காளி
நான் டி

நம்ம சிறகுகளே
இந்த பைக்குங்க தானே
இந்த உலகினிலே முதல்
தேவையே

நான் முறுக்க
முறுக்க என்ன பறக்க
பறக்க விடுவாயோ
கதை பிளக்க பிளக்க
என் கவலை மறக்க
விடுவாயோ

கைய புடிக்க
கட்டி அணைக்க
எனக்கென்ன ஒரு
பைக்கே போதும்

என்ன மறக்க
தூரம் கடக்க என்னோட
பைக்கே போதும்

போதுமே போதுமே
ஏலே ஏலே ஏலே ஏலே மக்கா
ஏலே ஏலே ஏலே என்னடா
ஆச்சு மச்சி வண்டிய பாரு
மச்சி பொண்ணுங்க உங்க
கட்சி நாங்க இப்ப ரெண்டுக்கட்சி

எப் எப் எப்
எப் எப் எப் எப் எப்
என்ன நான் சொல்வது
புாிவது தெரிவது உனக்கு
முடிவு அல்ல

வண்டிய ஓட்டும்
போது கனவுல தெரிவது
உனக்கென்ன

ஜாதகம் பாக்கும்
போது வண்டி உந்தன்
கவசம் பின்னாடி போகாதடா
உனக்குத்தான் அவஸ்தம்

சோக்காளி
சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி
கல்லி

இடது இடது வலது
வலது திருப்பி திருப்பி
வெட்டி சோக்காளி காட்டும்
வித்தை எல்லாம் வெட்டி
வெட்டி மச்சி சோக்காளி
நான் டி

நம்ம சிறகுகளே
இந்த பிரீஸர் தானே
ஏ ஏ ஏலே


ஷோக்கா கீது
நாங்க சோக்காளி காட்டும்
சேட்டை பெண்களின் மனதில்
நிரந்தரமாகி இல்லம் கட்டுவது
எங்கள் வித்தை

சோக்காளி கூட
சேர்ந்தா பெண்களுடன்
பார்ட்டி யோ இல்லாட்டி
கொக்கரக்கோ கோழி
போல தானுங்கோ

கிளப் லைக்
எ கிங் லைக் எ வாக்
வித் தி குயின் சாக்குனு
புடிச்சா கட்டி புடி

என்னமா பொன்னமா
கண்ணம்மா சொல்லுற ஏ ஏ
ஏ ஏ ஏ ஏ தன்னால வந்து தான்
முன்னாடி நிக்குற ஏ ஏ ஏ ஏ ஏ ஏ

சோக்காளி நான் டி
ஏ ஏ ஏ ஏ ஏ ஏ சிக்ஸ் வி
டோன்ட் கேர் பைக்
இஸ் தி கேம்

நீ குலுங்கி நடக்கும்
அழகு நடையே பாா்க்க
விழிகள் அல்ல உன்
மயக்கும் மந்திர பார்வை
பசங்களுக்கு உறக்கம் இல்ல

அதுக்கு மெல்ல
மெல்ல இடுப்புல மடிப்புல
பாா்த்த ராசா விழுந்திடுவான்
லேசா

இன்றின் புதுமை
இளமை இனி புதுமை
இருந்தும் உன் தந்திரம்
மந்திரம் விளையாடும்
உரையாடும் உந்தன்
அழகை கண்டு

பலமுறை ஒரு
முறை திரும்படி உன்
முன்னாடி தள்ளாடி
நின்று

நான் சிக்கி திக்கி
முக்கி உன் கம்பீர
தோற்றத்தில் மிரண்டு
நான் சிக்கி திக்கி
விக்கிறேன் விக்கெட்டில்
நான் கடந்து

சோக்காளி
சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி
கல்லி

இடது இடது வலது
வலது திருப்பி திருப்பி
வெட்டி சோக்காளி காட்டும்
வித்தை எல்லாம் வெட்டி
வெட்டி மச்சி சோக்காளி
நான் டி

மச்சியே மச்சியே
கர்ஜிக்கும் சிங்கமே
நான் ஓட்டும் வண்டியே
என்னமோ பண்ணுற மா

காணாம போனமா
தள்ளி தா நில் அம்மா
ஒரு தறவையாச்சும்
இந்த பக்கம் கொஞ்சம்
ஒதுங்கி பாருமா
டுகாட்டி கூடவா
ஏ ஏ ஏ ஏ ஏ ஏ

சோக்காளி அடிக்கடி
துடிக்கிது மறுபடி படுத்தது
மனம் ஏங்குது ஒருமுறை

சோக்காளி மயங்குது
உந்தன் நடை இடை
வியக்காது புரட்டாது
ஏதேதோ நடக்குது