Shyamala Varnanae Mayavanae

Shyamala Varnanae Mayavanae Song Lyrics In English


சியாமள வண்ணனே மாயவனே
கன சியாமள வண்ணனே மாயவனே
மலர்த் தாமரைப் போலும் நாயகனே

ஆண் மற்றும்
சியாமள வண்ணனே மாயவனே
கன சியாமள வண்ணனே மாயவனே

தாரக நாமனே தூயவனே
கன தாரக நாமனே தூயவனே
உயர் துவாரகை வாழும் அதிபனே
தாரக நாமனே தூயவனே உயர்
உயர் துவாரகை வாழும் அதிபனே

ஆண் மற்றும்
சியாமள வண்ணனே மாயவனே
கன சியாமள வண்ணனே மாயவனே

சுர மாமுனியோடும் வந்தனை புரியும்
சுர மாமுனியோடும் வந்தனை புரியும்
ஹே பிரபோஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆ
சுர மாமுனியோடும் வந்தனை புரியும்
திரு நாரணனே பரி பூரணனே

ஆண் மற்றும் நாரணனே பரி பூரணனே
நாரணனே பரி பூரணனே
சியாமள வண்ணனே மாயவனே
கன சியாமள வண்ணனே மாயவனே
மலர்த் தாமரைப் போலும் நாயகனே
சியாமள வண்ணனே மாயவனே
கன சியாமள வண்ணனே மாயவனே


குணாநிதியே எனது கதியே
வாம சுராபதியே
முரளிதரனே நந்த சுதனே
கோகுல நாயகனே
முரளிதரனே நந்த சுதனே
கோகுல நாயகனே

ஜெய மாதவனே உயர் யாதவனே

ஆண் மற்றும் மாதவனே உயர் யாதவனே
கோபியர் மாமன மோகனனே
கன சியாமள வண்ணனே மாயவனே
கன சியாமள வண்ணனே மாயவனே

கிரிதர கோபாலனுக்கி
ஜெய்