Sil Sil Sil

Sil Sil Sil Song Lyrics In English


ம்ம்ம் ம்ம் ம்ம்ந நன நனனனனா
ம்ம்ம் ம்ம் ம்ம்ந நன நனனனன

சில் சில் சில் சில் மழையே
எங்கே இருந்தாய்
நீ எங்கிருந்து எங்கிருந்து
இங்கே விழுந்தாய்
இன்றே இன்றே
நீ மண்ணுக்கு வந்த நாள்
இந்த நிலவு
நம் பூமிக்கு வந்த நாள்

சில் சில் சில் சில் மழையே
எங்கே இருந்தாய்
நீ எங்கிருந்து எங்கிருந்து
இங்கே விழுந்தாய்
இன்றே இன்றே
நீ மண்ணுக்கு வந்த நாள்
இந்த நிலவு
நம் பூமிக்கு வந்த நாள்

சல சல சல சல
மழை உன்னை
தொடத் தொடத் தொட வந்தாச்சு
பட பட பட நெஞ்சுக்குள் இன்பம்
சுடச் சுடச் சுட வழியிது வழியிது
பா பப்பா இனி மட்டும் பயம் காட்டும்
தை தை தை என துாரல் ஜதி போடும்

ந நன நனனனனா
ந நன நனனனனா
ந நன நனனனனா ஹேய்

சில் சில் சில் சில் மழையே
எங்கே இருந்தாய்
நீ எங்கிருந்து எங்கிருந்து
இங்கே விழுந்தாய்

நன ந நான்னா னானா
நன ந நான்னா னானா
நன ந நான்னா னானா
நன ந நான்னா னானா

யார் அந்த வானிலே ஹோ ஹோ
பட்டாசு வெச்சது  ஹா ஹா
மழை சொட்டும் போதிலே
டும்மென்று வெடிக்குது

 வெளியே ஓர் நீர் மழை
ஜோராகப் பெய்யிது
உள்ளே ஓர் நிஜ மழை
சந்தோஷம் செய்யிது


மறைவென்ன உன்மை சொல்லு
எனக்காகத்தான் நீ வந்தாயா

வா நீ வா
சில வம்புகள் செய்வோம்
வா வா வா வா
ஒரு வானவில் கொண்டு வா

ஓஓஓஹோ
மின்னல்கள் பிடிச்சுதான்
மாஞ்சாவும் போடலாம் மழையே
நீ இறங்கி வா மங்காத்தா ஆடலாம்

ஹேய் இரவெல்லாம்
குதிக்கலாம் பகலெல்லாம்
துாங்கலாம் அழகான பெண்ணுக்குள்
ஆனந்தம் கொடுக்கலாம்
பனிரெண்டு மணிக்கு மேலே
யாருக்கும்தான் பயமே இல்ல

ஜோ ஹே ஜோ ஜோ ஹே
என கொட்டுது நீரோட்டம்
ஓஹே ஓஹோ ஹே
இது ராத்திரி கூத்தாட்டம்

சில் சில் சில் சில் மழையே
எங்கே இருந்தாய்
நீ எங்கிருந்து எங்கிருந்து
இங்கே விழுந்தாய்

ந நன நனனனன
ந நன நனனனன
ந நன நனனனன ஹேய்

ஹேய் ஹேய் ஹேய்
ஹே ஹேய் ஹேய்