Silai Silai Thaan

Silai Silai Thaan Song Lyrics In English


கற்சிலை சிலைதான்
கலை கலைதான் மலை மலைதான்
குலவிட வா மாமா

பொற்க்கொடி கொடிதான்
கனி கனிதான் இடை இடைதான்
தழுவிட வா மாமா

ஒண்ணாச்சு ரெண்டாச்சு மூன்னு
ஒன் டூ த்ரீ
உன்னோடு நான் பார்த்த ஆண்ணு
ஃபோர் ஃபை சிக்ஸ்

எல்லார்க்கும்
என் மேல கண்ணு
என் கண்ணு உன் மேல எண்ணு

கற்சிலை சிலைதான்
கலை கலைதான் மலை மலைதான்
குலவிட வா மாமா

பொற்க்கொடி கொடிதான்
கனி கனிதான் இடை இடைதான்
தழுவிட வா மாமா

வானம் சாயும் பட்டால்
ஒரு பார்வைதான்


நீலத் தாமரை ஆடிடத்தான்
நேசக் காவியம் பாடிடத்தான்
ஊர் மயங்கிடவும் சீர் வழங்கிடவும்
நான் தழுவிட தழுவிட
ஒரு சூடும் கூடும்

கற்சிலை சிலைதான்
கலை கலைதான் மலை மலைதான்
குலவிட வா மாமா

பொற்க்கொடி கொடிதான்
கனி கனிதான் இடை இடைதான்
தழுவிட வா மாமா

ஒண்ணாச்சு ரெண்டாச்சு மூன்னு
ஒன் டூ த்ரீ
உன்னோடு நான் பார்த்த ஆண்ணு
ஃபோர் ஃபை சிக்ஸ்


எல்லார்க்கும்
என் மேல கண்ணு
என் கண்ணு உன் மேல எண்ணு

கற்சிலை சிலைதான்
கலை கலைதான் மலை மலைதான்
குலவிட வா மாமா மாமா

மாலை வேளை வந்தால்
ஒரு வேட்டைதான்


பாடிப் பார் இது கீர்த்தனம்தான்
சூடிப் பார் இது பூச்சரம்தான்
நான் கடை விரிக்க
யார் தடை விதிக்க
என் விரல் பட விரல் பட
ஒரு மோகம் சூழும்

கற்சிலை சிலைதான்
கலை கலைதான் மலை மலைதான்
குலவிட வா மாமா

பொற்க்கொடி கொடிதான்
கனி கனிதான் இடை இடைதான்
தழுவிட வா மாமா

ஒண்ணாச்சு ரெண்டாச்சு மூன்னு
ஒன் டூ த்ரீ
உன்னோடு நான் பார்த்த ஆண்ணு
ஃபோர் ஃபை சிக்ஸ்

எல்லார்க்கும்
என் மேல கண்ணு
ஆஹா
என் கண்ணு உன் மேல எண்ணு

கற்சிலை சிலைதான்
கலை கலைதான் மலை மலைதான்
குலவிட வா மாமா

பொற்க்கொடி கொடிதான்
கனி கனிதான் இடை இடைதான்
தழுவிட வா மாமா