Simba Simba

Simba Simba Song Lyrics In English


ஏய் சுப்ரமணி ஏய் கேடி
நீ லூட்டி அடி நம்ம பார்டி ரெடி

இருவர் : ஏ கும்மாங்கோ

வந்தாச்சு மினி

ஓட்டிப் பாக்க தனி

குத்தாட்டம் இனி

மாமே இனி நம்ம ரூட்டு தனி
ஹஹஹஹஹாஹ்

சிம்பா சம்பா
சிம்பா சம்பா ரம்பா

டுர்ரக்கா பப்பட பப்போம்
பப்பட பப்போம் பப்பட பப்போம்
அவ ஏஞ்சலினா
பப்பட பப்போம் பப்பட பப்போம்
பப்பட பப்போம்
அவ லவ்வருன்னா
பப்பட பப்போம் பப்பட பப்போம்
பப்பட பப்போம்
அட ஆக்சுவலா
பப்பட பப்போம் பப்பட பப்போம்
பப்பட பப்போம்
இது பம்பருதான்
பப்பட பப்போம் பப்பட பப்போம்
பப்பட பப்போம்

இனி செஞ்சுரிதான் விக்டரிதான்
சூப்பரான கூட்டணிதான்
மன்னருதான் வின்னருதான்
கன்னி ராசி வந்த வேளைதான்ஆன் ஆன்

சிம்பா சிம்பா
வாடா ராஜா சிம்பா

லபல லபல லம்பம்பா
லபல லபல லம்பம்பா
லபல லபல லம்பம்பா
லம்பம்பம்பா
லபல லபல லம்பம்பா
லபல லபல லம்பம்பா
லபல லபல லம்பம்பா
லம்பம்பம்பா

தலைக்கு மேல இருக்கு மூளை
தெரிஞ்சு போச்சு புதுத் திறமைதான்
நடத்தியாச்சு எதுக்கு பேச்சு
புரிஞ்சு போச்சு நமது பெருமைதான்

டண்டணக்கர டணக்கணக்கர
கவல எதுக்குடா
இடது வலது படிப்படியா
கதவு தெறக்கும் டா


இனி அது சரிதான் இது சரிதான்
குத்து பாட்டு தினசரிதான்
அதிரடிதான் சர வெடிதான்
எட்டு திக்கும் நம்ம கோட்டைதான்

சம்பா சம்பா
இனி மேல் சம்பா சாம்பா

அவ ஏஞ்சலினா
அவ லவ்வருன்னா
அட ஆக்சுவலா
இது பம்பருதான்
இனி செஞ்சுரிதான் விக்டரிதான்
சூப்பரான கூட்டணிதான்
மன்னருதான் வின்னருதான்
கன்னிராசி வந்த வேளைதான்ஆன்ஆன்

சிம்பா சிம்பா
வாடா ராஜா சிம்பா

இதுக்கு மேல எதுக்கு வேலை
நமக்கு ஜாலி தெனம் தெரியுமா

சிரிக்க ஃப்ரெண்ட்ஸு அரக்க பென்ச்சு
சிறந்த சான்ஸு விடவும் முடியுமா

எடத்த மடத்த புடிச்சாச்சு
உலகம் நமக்குத்தான்

சரக்கு முறுக்கு கெடச்சாச்சு
அடிச்சு நொறுக்கத்தான்

அட வரிஞ்சு கட்டு பொளந்து கட்டு
பயப்படாம வெளுத்து கட்டு
ஏற கட்டு இழுத்து கட்டு
நமக்கு எதுக்கு கட்டுப்பாடுடா

ரம்பா ரம்பா
சம்பா போயி ரம்பா

அவ ஏஞ்சலினா
அவ லவ்வருன்னா
அட ஆக்சுவலா
இது பம்பருதான்
இனி செஞ்சுரிதான் விக்டரிதான்
சூப்பரான கூட்டணிதான்
மன்னருதான் வின்னருதான்
கன்னி ராசி வந்த வேளைதான்ஆன்ஆன்

சிம்பா சிம்பா
வாடா ராஜா சிம்பா
சம்பா சம்பா இனி மேல்
சம்பா சாம்பா
ரம்பா ரம்பா சம்பா போயி ரம்பா