Singaara Sangeethame

Singaara Sangeethame Song Lyrics In English


ஜிக்கி மற்றும் ஏ ஜி ரத்னமாலா

சிங்கார சங்கீதமே சிங்கார சங்கீதமே திகட்டாத அமுதாகுமே தெய்வீக சிங்கார சங்கீதமே திகட்டாத அமுதாகுமே தெய்வீக சிங்கார சங்கீதமே

பொங்கிடும் இசையாலே உண்டாகும் இன்பமே பொன்பொருள் தந்தாலும் அடையாது நெஞ்சமே பொங்கிடும் இசையாலே உண்டாகும் இன்பமே பொன்பொருள் தந்தாலும் அடையாது நெஞ்சமே

மல்லிகை முல்லை மலர்வது சோலையில் வண்டு பாடிடும் இசையினிலே மல்லிகை முல்லை மலர்வது சோலையில் வண்டு பாடிடும் இசையினிலே உள்ளம் மயங்க சிறுபிள்ளை தூங்குவது அன்னை தாலாட்டும் இனிமையிலே

சிங்கார சங்கீதமேஏ திகட்டாத அமுதாகுமே தெய்வீக சிங்கார சங்கீதமேஏ

கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம் கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம் எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி நம் அறிவைப் பெருக்க வேணும்

உலகில் கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம் எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி நம் அறிவைப் பெருக்க வேணும்

உலகில் கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம்

அள்ள அள்ள வளரும் செல்வம் அவனியில் வேறே கிடையாது அள்ள அள்ள வளரும் செல்வம் அவனியில் வேறே கிடையாது


கள்ளர் யாரும் கன்னம் வைத்து கவர்ந்து செல்லவும் முடியாது கள்ளர் யாரும் கன்னம் வைத்து கவர்ந்து செல்லவும் முடியாது இதைக் கவர்ந்து செல்லவும் முடியாது

கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம் எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி நம் அறிவைப் பெருக்க வேணும்

உலகில் கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம்

உண்ண வேணும் நல்லா உறங்க வேணும் ரொம்ப உல்லாசமாகவே வாழ வேணும் உண்ண வேணும் நல்லா உறங்க வேணும் ரொம்ப உல்லாசமாகவே வாழ வேணும்

பொன்னாலே கட்டில் ஒன்னு பூவாலே மெத்தை ஒன்னு பொன்னாலே கட்டில் ஒன்னு பூவாலே மெத்தை ஒன்னு எந்நாளும் சொந்தமாக இருக்க வேணும்

பொன்னாலே கட்டில் ஒன்னு பூவாலே மெத்தை ஒன்னு எந்நாளும் சொந்தமாக இருக்க வேணும்

பால் அன்னம் திங்கணும் கண் அசந்து படுக்கணும் பால் அன்னம் திங்கணும் கண் அசந்து படுக்கணும் என் எண்ணம் போலே உலகையெல்லாம் என் எண்ணம் போலே உலகையெல்லாம் சுத்திப் பாக்கணும் கனவில் சுத்திப் பாக்கணும்

உண்ண வேணும் நல்லா உறங்க வேணும் ரொம்ப உல்லாசமாகவே வாழ வேணும் உண்ண வேணும் நல்லா உறங்க வேணும் ரொம்ப உல்லாசமாகவே வாழ வேணும்