Singaara Therukku |
---|
ஆண் {ஓஹொஹோ ஓஹொஹோ
ஓஹொஹோ ஓஹொஹோ}
பெண் {யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ}
சிங்காரத் தேருக்கு சேல கட்டி
சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அத நடக்க விட்டா
இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்
ஆண் ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்
ஆண் சிங்காரத் தேருக்கு சேல கட்டி
சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அத நடக்க விட்டா
இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்
தேருக்கு முன்னால காள கட்டி
செவ்வந்திப் பூவால மால கட்டி
தேருக்கு முன்னால காள கட்டி
செவ்வந்திப் பூவால மால கட்டி
ஜிலுஜிலு ஜிலுவென இழுத்து வந்தா
அது சேராத மனசுக்குப் பாலம் ஆகும்
பெண் அது சேராத மனசுக்குப் பாலம் ஆகும்
பெண் தேருக்கு முன்னால காள கட்டி
செவ்வந்திப் பூவால மால கட்டி
தேருக்கு முன்னால காள கட்டி
செவ்வந்திப் பூவால மால கட்டி
ஜிலுஜிலு ஜிலுவென இழுத்து வந்தா
அது சேராத மனசுக்குப் பாலம் ஆகும்
ஆஹா சேராத மனசுக்குப் பாலம் ஆகும்
சங்கு வெள்ளக் கழுத்துக்கு
சங்கிலியும் போட்டு விட்டு
மெல்ல மெல்ல ஆட விட்டா என்னவாகும்
ஆண் மெல்ல மெல்ல ஆட விட்டா என்னவாகும்
பெண் ஆஆஆஆஆஆஆ
சங்கு வெள்ளக் கழுத்துக்கு
சங்கிலியும் போட்டு விட்டு
மெல்ல மெல்ல ஆட விட்டா என்னவாகும்
ஆண் மெல்ல மெல்ல ஆட விட்டா என்னவாகும்
அது அங்கும் இங்கும் ஓடாமே
அடுத்ததை நாடாமே
ஆடவர்கள் கண் இரண்டைக் கைதி ஆக்கும்
பெண் ஆடவர்கள் கண் இரண்டைக் கைதி ஆக்கும்
ஆஹா கொள்ளையோ கொள்ளை என்று
உள்ளமே மது உண்டு
தள்ளாடித் தள்ளாடி நடமாடும்
ஆண் ஆஹா தள்ளாடித் தள்ளாடி நடமாடும்
பெண் தேருக்கு முன்னால காள கட்டி
செவ்வந்திப் பூவால மால கட்டி
தேருக்கு முன்னால காள கட்டி
செவ்வந்திப் பூவால மால கட்டி
ஜிலுஜிலு ஜிலுவென இழுத்து வந்தா
அது சேராத மனசுக்குப் பாலம் ஆகும்
ஆண் {சிங்காரத் தேருக்கு சேல கட்டி
சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அத நடக்க விட்டா
இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்
{ஓஓஓஓஓஓ}