Singam Pota Singakutti

Singam Pota Singakutti Song Lyrics In English


சிங்கம் போட்ட சிங்க குட்டி
எங்க அண்ணாச்சி
சிங்கம் போட்ட சிங்க குட்டி
எங்க அண்ணாச்சி

தங்க தமிழ் தங்க கட்டி
எங்க அண்ணாச்சி
தங்க தமிழ் தங்க கட்டி
எங்க அண்ணாச்சி

ரத்தத்தோட ரத்தமடா
எங்க அண்ணாச்சி
ரத்தத்தோட ரத்தமடா
எங்க அண்ணாச்சி

எங்க உடன் பிறந்த ஒருத்தரடா
எங்க அண்ணாச்சி
எங்க உடன் பிறந்த ஒருத்தரடா
எங்க அண்ணாச்சி

எங்க தோழருக்கு தோழரடா
எங்க அண்ணாச்சி
எங்க தோழருக்கு தோழரடா
எங்க அண்ணாச்சி

இரு தோள் கொடுத்து
நம்ம ஊர காக்கும் அண்ணாச்சி
இரு தோள் கொடுத்து
நம்ம ஊர காக்கும் அண்ணாச்சி


வம்பு சண்டைக்கு போகமாட்டன்
எங்க அண்ணாச்சி
ஆவந்த சண்டைய விடவும்மாட்டான்
எங்க அண்ணாச்சி

நம்ம அண்ணன் போல
தம்பியும் வாழ வாழ்த்து பாடுங்கடா
நல்ல குமரி போல குலவை போட்டு
கும்மியும் அடிங்கடா
லுலுஊஊஊ

சிங்கம் போட்ட சிங்க குட்டி
எங்க அண்ணாச்சி