Singapooru Maina Thillalangadi

Singapooru Maina Thillalangadi Song Lyrics In English


சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா ஹே சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா பக்கம் வா வெக்கமா நிக்கவா போகவா நெஞ்சில் இருப்பதை சொல்லடியம்மா

சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா அள்ளவா அணைக்கவா சொல்லவா கிள்ளவா புள்ளி மான் போலே துள்ளி ஆடவா

பார்வையிலே சொன்ன சொல்லு மறக்க முடியுமா பாதி கதை நடந்த பின்னே நிறுத்த முடியுமா

ஆசை அன்பு நெஞ்சில் வளரணும் ஆசை அன்பு நெஞ்சில் வளரணும் காதல் பாதை கால்கள் நடக்கணும் காதல் பாதை கால்கள் நடக்கணும்

நீயும் நானும் சேர்ந்து ஆட மேடை போடணும் நீயும் நானும் சேர்ந்து ஆட மேடை போடணும்

சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா ஹே சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா பக்கம் வா வெக்கமா நிக்கவா போகவா நெஞ்சில் இருப்பதை சொல்லடியம்மா


ஆக்கப் பொறுத்த மனசு கொஞ்சம் ஆறப் பொறுக்கணும் ஆசை தீர வேணுமின்னா காத்திருக்கோணும்

நேரம் காலம் சரியா பொருந்தணும் நேரம் காலம் சரியா பொருந்தணும் நீயும் நானும் தனியா இருக்கணும் நீயும் நானும் தனியா இருக்கணும்

நாளை வரும் காலத்தையும் நெனச்சு பாக்கணும் நாளை வரும் காலத்தையும் நெனச்சு பாக்கணும்

சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா அள்ளவா அணைக்கவா சொல்லவா கிள்ளவா புள்ளி மான் போலே துள்ளி ஆடவா

ஆஹா சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா ஹே சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா பக்கம் வா வெக்கமா நிக்கவா போகவா நெஞ்சில் இருப்பதை சொல்லடியம்மா