Singara Chittu Thaan

Singara Chittu Thaan Song Lyrics In English


சிங்காரச் சிட்டுத்தான்
என்ட புள்ள
சிறுவாணி தண்ணீரு என்ட புள்ள

சிங்காரச் சிட்டுத்தான்
என்ட புள்ள
சிறுவாணி தண்ணீரு என்ட புள்ள
கொங்கு நாட்டு அய்யாவு தந்த புள்ள
கோடான கோடியில ஒத்தப் புள்ள
கொங்கு நாட்டு அய்யாவு தந்த புள்ள
கோடான கோடியில ஒத்தப் புள்ள

சிங்காரச் சிட்டுத்தான்
என்ட புள்ள
சிறுவாணி தண்ணீரு என்ட புள்ள

நீலமலை காத்தாக
நான் பெத்தபுள்ளே
மண்ணாளப் பொறந்தான்டி
நீலமலை காத்தாக
நான் பெத்தபுள்ளே
மண்ணாளப் பொறந்தான்டி
அட நீ என்ன தாயாரு
நான்தான்டி அப்பன்
என்னாலே வந்தானடி
அட நீ என்ன தாயாரு
நான்தான்டி அப்பன்
என்னாலே வந்தானடி

சிங்காரச் சிட்டுத்தான்
என்ட புள்ள
சிறுவாணி தண்ணீரு என்ட புள்ள

பூமி வளமில்லாம
வெதை என்ன ஆகும் ம்ம்ம் ம்ம்

ஆபூமி வளமில்லாம
வெதை என்ன ஆகும்
தாய்தானே முன்னாலய்யா
பூமி வளமில்லாம
வெதை என்ன ஆகும்
தாய்தானே முன்னாலய்யா
போட்ட வெதை தப்பாம தந்தாரு சாமி
உருவாச்சு என்னாலய்யா
அய்யா உருவாச்சு என்னாலய்யா

அவ போலப் பொறந்தானா
நீ பெத்த ராசா
கேள்றா டேய்

ஆஹா ஒம் போல பொறந்தானா
நான் பெத்த ராசா
எம் போல இருக்கானடி
அட ம் போல பொறந்தானா
நான் பெத்த ராசா
எம் போல இருக்கானடி
ஒரு காலம் பொறக்கட்டும்
எம் போல ஆவான்
என் வாக்கு தப்பாதடி
அடியே என் வாக்கு தப்பாதடி

சிங்காரச் சிட்டுத்தான் அம்மா புள்ள
சிறுவாணி தண்ணீரு அம்மா புள்ள
கொங்கு நாட்டு அய்யாவு தந்த புள்ள
கோடான கோடியில ஒத்தப் புள்ள
ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோ
ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோ
ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோ
ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோ

கஞ்சிக் கலையங்கொண்டு வாரப்புள்ள
கட்டாக நீ இருக்க ரெண்டு புள்ள
கஞ்சிக் கலையங்கொண்டு வாரப்புள்ள
கட்டாக நீ இருக்க ரெண்டு புள்ள
இன்னும் கட்டாக நீ இருக்க ரெண்டு புள்ள

அத்தோட நிக்கட்டும் நம்ப எல்லே
அடுத்தொண்ணு வந்தாக்க ரொம்பத் தொல்லை
அத்தோட நிக்கட்டும் நம்ப எல்லே
அடுத்தொண்ணு வந்தாக்க ரொம்பத் தொல்லை


கலங்காதே என் தேவை இந்த பூமி
கடைசி புள்ள தாண்டி நம்ப பழனிசாமி
கலங்காதே என் தேவை இந்த பூமி
கடைசி புள்ள தாண்டி நம்ப பழனிசாமி

இருந்தாலும் பொல்லாத ஆளு நீங்க
இப்படித்தான் முந்திக்கூட பேசுனீங்க
இருந்தாலும் பொல்லாத ஆளு நீங்க
இப்படித்தான் முந்திக்கூட பேசுனீங்க

குழந்தை : அம்மாஅப்பாஅம்மா

அட்றா சக்கனான்னா ஓஹோய்

நல்லாத்தான் பேசிப்புட்டான்
நம்ம கொழந்தே
நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே
அட நல்லாத்தான் பேசிப்புட்டான்
நம்ம கொழந்தே
நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே

அம்மாவே கும்பிட்டேன்
அள்ளித்தான் கொடுத்தாள்
ஆயிரம் பானை வச்சுப் பொங்கல் படைப்போம்

இருவர் : அம்மாவே கும்பிட்டேன்
அள்ளித்தான் கொடுத்தாள்
ஆயிரம் பானை வச்சுப் பொங்கல் படைப்போம்

உலுல்லூலுலுல்லுல்ல

இருவர் : ஹஹஹா ஹஹஹா ஹஹஹா ஹஹஹா
ஹாஹாஹாஹா
ஹாஹாஹாஹாஹாஹாஹா

ஹஹஹா ஹஹஹா ஹஹஹா ஹஹஹா
ஹாஹாஹாஹா
ஹாஹாஹாஹாஹாஹாஹா