Singara Kili Pola

Singara Kili Pola Song Lyrics In English


ஓடி வா கண்ணான கண்ணே தாலி கட்டணுமே பெண்ணே

சிங்கார கிளி போல பெண்டாட்டி மாப்பிள்ளை மனம் போல கண்ணாட்டி விருந்தாட ஊரெல்லாம் ஒழுங்காக வந்தாச்சு வேறென்ன வேண்டும் வாருங்க வேடிக்கை எல்லாம் பாருங்க

சிங்கார கிளி போல பெண்டாட்டி மாப்பிள்ளை மனம் போல கண்ணாட்டி சிங்கார கிளி போல பெண்டாட்டி

ஆசையோடே நான் அழைத்தேன் இதோ

ஓஓஓஒஅய்யய்யோ வீணாகுதே ஓராஜா குறையுண்டோ குறையுண்டோ நீ வா இந்த வேளை என்னோடே ஓராஜா கிளிக்கு மாலையைப் போட

வா இந்த வேளை என்னோடே ஓராஜா கிளிக்கு மாலையைப் போட


பெண் வந்து நேரமும் ஆச்சே பெண் வந்து நேரமும் ஆச்சே நேரமுமாச்சே வாருங்கோ ஏ ராஜாவேஏ ராஜாவே வாராய் என்னோடுவாராய் என்னோடு

வந்தாச்சு வந்தாச்சு மாப்பிள்ளையே வந்தாச்சு வந்தாச்சு மாப்பிள்ளையே

விருந்தாட ஊரெல்லாம் ஒழுங்காக வந்தாச்சு வேறென்ன வேண்டும் வாருங்க வேடிக்கை எல்லாம் பாருங்க

சிங்கார கிளி போல பெண்டாட்டி மாப்பிள்ளை மனம் போல கண்ணாட்டி சிங்கார கிளி போல பெண்டாட்டி