Singina Singiyadi

Singina Singiyadi Song Lyrics In English


மதராசு சீமையிலே
மவராசன் பொறந்த நாளாம்
நாங்க ஊர் சுத்தி நாடு
சுத்தி காடு சுத்தி
ஓட்டலுக்கு வந்திருக்குறோம்
ஐயா கேட்ட கொஞ்சம்
தெறந்து விடும்
அண்ணன் கேக்கு வெட்டப்
போறாகலாம்

ஓடியாடியே

டியாலங்கடி டியாலோ
டியாலங்கடி டியாலோ
டியாலங்கடி டியாலங்கடி
டியாலங்கடி டியாலோ
டியாலங்கடி டியாலங்கடி
டியாலங்கடி டியாலோ

சிங்கினா சிங்கியடி
சிரிச்சா நெத்தியடி
வங்கி வள குலுங்க
வளஞ்சி கும்மியடி

சிங்கினா சிங்கியடி
சிரிச்சா நெத்தியடி
வங்கி வள குலுங்க
வளஞ்சி கும்மியடி

பொறந்தா பொறக்கணும்
புள்ள இவர் போல
இருந்தா இருக்கணும்
புளியங்கொம்பு மேல

சிங்கினா சிங்கியடி
சிரிச்சா நெத்தியடி
வங்கி வள குலுங்க
வளஞ்சி கும்மியடி அடியே

நாடு இருக்கும் நெலையில
ஏறி இருக்கும் வெலையில
ஓட்டலுக்கு போக முடியல
நம்ம கூட்டமெல்லாம்
உருப்படியா தின்ன
முடியல ஆமா

மகராசன் புண்ணியவான்
இவர் போல வள்ளலும்தான்
இருந்தாலே குறை ஏதப்பா

சாடையில பாத்தா
எங்க அப்பனப் போல
சத்தியமா உன் அழகு
அதுக்கு மேல


ராமனுக்கு தோழன்
நல்ல ஒரு வீரன்
ஒனக்கு இன்னிக்கி
பொறந்த நாளு
ஒங்க மொகத்த
மறப்பதாரு

சிங்கினா சிங்கியடி
சிரிச்சா நெத்தியடி
வங்கி வள குலுங்க
வளஞ்சி கும்மியடி அடியே

பொறந்த நாளு
பொறந்துட்டா
போஸ்டர் அடிச்சி
ஒட்டுவான்
பூவ அள்ளி
மேல கொட்டுவான்
ரொம்ப வெல
ஒசந்த பொன்னாடைய
மேல போத்துவான்

அட அத இவரு
விரும்பல ஆர்ப்பாட்டம் பண்ணல
அடடா என் மவராசன் தான்

மிச்ச சோறு வெச்சீங்கன்னா
அது போதும்
மிச்சம் நீங்க வெக்கலைன்னா
விட மாட்டோம்

ராசாதி ராசா
சாப்பாடு போட்டா
ராவு முழுக்க
பாட்டு படிப்போம்
விடிய விடிய
ஓய்வு எடுப்போம்

சிங்கினா சிங்கியடி
சிரிச்சா நெத்தியடி
வங்கி வள குலுங்க
வளஞ்சி கும்மியடி

பொறந்தா பொறக்கணும்
புள்ள இவர் போல
இருந்தா இருக்கணும்
புளியங்கொம்பு மேல