Single Superstar

Single Superstar Song Lyrics In English


ஹூ ஊ ஹூ(4)

இது ஆதாம் ஏவாள் ஆப்பிள் செய்த
மாய காதலா
ஒரு மேட்ச்சும் இல்லாம ஜோடி சேர்ந்தா
ஹார்மோன் காதலா

இப்ப ஊரே வந்து
பல்ல காட்டி சிரிக்கிது நியாயமா
இங்க பிரேக்கப் ஆனதும் வேக்கப் ஆகுது
மூல மொத்தம்மா

இந்த பிஞ்சு மனசுக்கு
சோகம் பேஷ்லாம் செட் ஆகுமா
அட சல்லி சல்லியா ஒடஞ்சி நொருங்குனா
ஹார்ட்டு தாங்குமா

உன்னை சுத்தி சுத்தி இனி
வந்து போக நான் சோலார் சிஸ்டம்மா
எக்ஸ்குயூஸ் மீ யூ டோன்ட் நீட் மீ
நீங்க உங்க வேலைய பாத்து போகலாம்

வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்

வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்

இனி யாரும் வந்து அய்யோ பாவம்
சொல்ல தேவை இல்லை
இந்த லைப்புல அப் அண்ட் டவுன் சகஜம்
எதுவுமே தப்பில்லை

உன்னை திட்டி கிளிச்சி
கவிதை கொட்டி
யாருக்கும் யூஸ் இல்லை
அட எக்ஸ்பயர் ஆகுற லைப்ல இவ்வளவு
ரோஷம் தேவை இல்லை

இந்து பிஞ்சு மனசுக்கு
சோகம் பேஷ்லாம் செட் ஆகுமா
அட சல்லி சல்லியா ஒடஞ்சி நொருங்குனா
ஹார்ட்டு தாங்குமா


உன்னை சுத்தி சுத்தி இனி
வந்து போக நான் சோலார் சிஸ்டம்மா
எக்ஸ்குயூஸ் மீ யூ டோன்ட் நீட் மீ
நீங்க உங்க வேலைய பாத்து போகலாம்
லாம் லாம் லாம்

வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்

வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்

நீ ஊருக்குள்ள கேட்டு பார்
என்னை போல சூப்பர் ஸ்டார்

நீ ஊருக்குள்ள கேட்டு பார்
என்னை போல சூப்பர் ஸ்டார்
இப்போ சிங்களாகா வந்துட்டாரு யாரு

இது ஆட்டோமேடிக் ஆப்பர்
அட உடனே எதுக்கு டென்டர்
ஒரு சிங்களாவே சுத்தி பாக்க போறேன்
போறேன் போறேன் போறேன்

வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்

வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்