Sirikkanum Sirikkanum

Sirikkanum Sirikkanum Song Lyrics In English

சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும் சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும் சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும் சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும்

சதா உங்க மனச விட்டு கலகலப்பாத்தான் சகாதேவன் மகாதேவன் கதையைப் போலத்தான்

சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும் சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும்

க்யூவில் நின்னா சீக்கிரமா ரேஷன் அரிசி கிடைக்கணும் ரேஷன் அரிசி கெடச்சுதானே அடுப்பில் ஒலையும் சிரிக்கணும் பள்ளிக்கூட அட்மிஷன்தான் பணம் தராம கெடைக்கணும் பசங்களெல்லாம் படிச்சுதானே பெத்தவங்க சிரிக்கணும்

சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும் சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும்

சதா உங்க மனச விட்டு கலகலப்பாத்தான் சகாதேவன் மகாதேவன் கதையைப் போலத்தான்

எட்டி எட்டி போயிடாம எலக்க்ஷன் இங்கே நடக்கணும் எலக்க்ஷனிலே ஜெயிச்சுதானே எம்எல்ஏக்கள் சிரிக்கணும் ஆள தெரிஞ்ச ஆளப் பாத்து ஆட்சியத்தான் கொடுக்கணும் ஆக மொத்தம் ஊரு சனம் ஆசை தீர சிரிக்கணும்

சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும் சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும் சதா உங்க மனச விட்டு கலகலப்பாத்தான் சகாதேவன் மகாதேவன் கதையைப் போலத்தான்

என்எஸ் கிருஷ்ணன் தொடங்கி நம்ம எஸ்எஸ்சந்திரன் வரையிலே சிரிக்க வெச்ச காரணம்தான் பேரு வந்தது திரையிலே சிரிப்பு படம் காட்டுறப்போ நீங்களெல்லாம் ரசிக்கணும் எடுத்த படம் ஓடித்தானே நாங்களெல்லாம் சிரிக்கணும்