Siva Sambo

Siva Sambo Song Lyrics In English


இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி

யு காட் டு நோ
யு மேட் மீ க்ரேஸி
யு ப்ளட் சக்கர் ப்ளட் சக்கர்
ப்ளட் சக்கர்

சம்போ சிவசம்போ
சம்போ சிவசம்போ

அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன்
மோசம் போயிட்டேன் சிவசம்போ
ஆச காட்டித்தான் ஆளமாத்திட்டா
கால வாரிட்டா சிவசம்போ ஓ ஓ ஓ

பேஸ்புக்கில போட்டோ போட்டுத்தான்
டாட்டா காட்டினா சிவசம்போ ஓ ஓ ஓ
ஆச காட்டித்தான் ஆள மாத்திட்டா
கால வாரிட்டா சிவசம்போ ஓ ஓ ஓ



ஐ லவ் யு

அய்யோ லவ்வுல இறங்கினா
நமக்குத்தான் டென்சனு
பாய் பிரண்டுனு சொல்லுவா
அதுதாண்டா பேசணு
செல்லுல குடுப்பாடா
உனக்கு தான் டார்ச்சரு
அவள நம்பித்தான் போனாலே
போயிடும் பியூச்சரு




அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன்
மோசம் போயிட்டேன் சிவசம்போ
ஆச காட்டித்தான் ஆளமாத்திட்டா
கால வாரிட்டா சிவசம்போ ஓ ஓ ஓ



எனக்காக பொறந்தான்னு
இருந்தேன்டா காவலு
அவள் எவன்கூட போறாளோ
பைக்குல டிராவலு
அவ கேக்கும் சிக்ஸ் பேக்கு
இல்லடா என்கிட்ட
அத வச்சாலே சீக்கிரம்
போவேன்டா எமன்கிட்ட

அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன்
மோசம் போயிட்டேன் சிவசம்போ
ஆச காட்டித்தான் ஆளமாத்திட்டா
கால வாரிட்டா சிவசம்போ ஓ ஓ ஓ

பேஸ்புக்கில போட்டோ போட்டுத்தான்
டாட்டா காட்டினா சிவசம்போ ஓ ஓ ஓ
ஆச காட்டித்தான் ஆள மாத்திட்டா
கால வாரிட்டா சிவசம்போ ஓ ஓ ஓ