Siva Siva Siva Shankara

Siva Siva Siva Shankara Song Lyrics In English


தம் தரிகிட ஜம் தரிகிட ஜும் தரிகிட

தம் என் கிட்ட ஜம் அவன் கிட்ட ஜும் இவன் கிட்ட

சிவ சிவ சிவ சங்கரா நமக்கு எல்லாம் சாமிடா நெனச்சதெல்லாம் நடக்கணும் ஜோரா தடுக்க எவன் வந்தாலும் கிழிக்கணும் டாரா சிவ சிவ சிவ சங்கரா நமக்கு எல்லாம் சாமிடா

ஹலோ ஸ்லோம்மா ம்ம்ம்ம்ம்ம் அது ஹீரோயின் ஹீரோவா ஹீரோயின் நடனமாட ஹீரோவும் பாட்டு பாட ம்ம்மம்மம்ம்ம்ம் சைலென்டா கிட்ட கிட்ட வந்தானே வில்லன் வெட்ட செம்ம பைட்டுதான்

ஓஓஓஒ

ஒஹ் ஒஹ் அந்த காதல் ஜெயிக்க ஆஹ் ஆஹ் அந்த வாழ்க்க இனிக்க ஈஈஈ ம்கு ம்கு ம்கு ம்ம்ம்ம்அம்மா

சிவ சிவ சிவ சங்கரா நமக்கு எல்லாம் சாமிடா



அய்யய்யோ தலைவா அந்த கால காட்டுடா




அண்ணாச்சி தங்கச்சி அண்ணாச்சி வேணும் தில்லு தங்கச்சி பயத்த தள்ளு போராடி எதிர்த்து நில்லு கட்டாயம் பலிக்கும் சொல்லு கழுத்திலே மாலதான்

ஓஓஓ

பசங்க எல்லாம் ஹீரோ தான் பொண்ணுங்க எல்லாம் ஹீரோயின் தான்

அம்மா

சிவ சிவ சிவ சங்கரா நமக்கு எல்லாம் சாமிடா நெனச்சதெல்லாம் நடக்கணும் ஜோரா தடுக்க எவன் வந்தாலும் கிழிக்கணும் டாராஅம்மா

தம் தரிகிட ஜம் தரிகிட ஜும் தரிகிட தம் என் கிட்ட ஜம் அவன் கிட்ட ஜும் இவன் கிட்டகோகோ