Soda Bottala Odaikkattuma

Soda Bottala Odaikkattuma Song Lyrics In English


சோடா பாட்டில ஓடைக்கட்டுமா பஸ்செல்லாம் நிறுத்தட்டுமா சோடா பாட்டில ஓடைக்கட்டுமா பஸ்செல்லாம் நிறுத்தட்டுமா சொல்லுங்க மருமகனே என் மருமகனே சொல்லுங்க மருமகனே

கண்ட பஸ்ஸ நிறுத்த வேணாம் லேடீஸ் பஸ்ஸ நிறுத்திடுவோம் கண்ட பஸ்ஸ நிறுத்த வேணாம் லேடீஸ் பஸ்ஸ நிறுத்திடுவோம் டிக்கெட்ட நாம கொடுப்போம் பஸ்ஸூகுள்ள விசிலத்தான் நாம அடிப்போம்

பிரின்சியோட படையப் பாரு விபியோட நடையப் பாரு பிரின்சியோட படையப் பாரு விபியோட நடையப் பாரு தொரத்தவா மருமகனே எல்லோரையும் தொரத்தவா மருமகனே


பிரின்ஸ்பாலோ பயந்தவரு விபி ரொம்ப வளர்ந்தவரு பிரின்ஸ்பாலோ பயந்தவரு விபி ரொம்ப வளர்ந்தவரு ஓடவிட்டா பாவம் மாமா என் மாமா மாமா ஓரம் போவாங்க மாமா

ஆஹ்அசக்அசக்ஆஹ் அலேக் ஆஹ் அலேக் ஆஹ் ஹாய் ஆஹ் சோய் ஆஹ் ஹாய் ஆஹ் சோய் ஹாய் ஹைத்தலக்கா கும்தலக்கா ஹைத்தலக்கா கும்தலக்கா ஹைத்தலக்கா கும்தலக்காஹோய்