Sokki Kulam Sengamalam

Sokki Kulam Sengamalam Song Lyrics In English

பாடலாசிரியர் : வாலி

சொக்கிக்குளம் செங்கமலம் பட்டணத்த சுத்தி சுத்தி பாக்க வந்தாளாம் பாவடத்தான் கீழே அட பூவாடத்தான் மேலே பாவடத்தான் கீழே அட பூவாடத்தான் மேலே மத்தியிலே தாவணியால் மூடி வச்சாளே

பொட்டப் புள்ள காத்திருந்தா பஸ்ஸூக்காகத்தான் ஒருத்தன் பக்கத்துல வந்து நின்னான் கிஸ்ஸூக்காகதான் பொட்டப் புள்ள காத்திருந்தா பஸ்ஸூக்காகத்தான் ஒருத்தன் பக்கத்துல வந்து நின்னான் கிஸ்ஸூக்காகதான்

பல் இளிச்சான் சைட் அடிச்சான் போக்கிரி பச்சா அவ பளீரின்னு ரெண்டு அறை பொடரியில் வச்சா அவ பட்டணத்து லட்சணத்த புரிஞ்சுக்கிட்டாளாம்

சொக்கிக்குளம் செங்கமலம் பட்டணத்த சுத்தி சுத்தி பாக்க வந்தாளாம் பாவடத்தான் கீழே அட பூவாடத்தான் மேலே பாவடத்தான் கீழே அட பூவாடத்தான் மேலே மத்தியிலே தாவணியால் மூடி வச்சாளே

சொக்கிக்குளம் செங்கமலம் பட்டணத்த சுத்தி சுத்தி பாக்க வந்தாளாம்

சீப்பு சோப்பு சாமானெல்லாம் வாங்கி முடிச்சா அத வாங்கிக்கிட்டு மேட்னி ஷோ பார்த்து ரசிச்சா சீப்பு சோப்பு சாமானெல்லாம் வாங்கி முடிச்சா அத வாங்கிக்கிட்டு மேட்னி ஷோ பார்த்து ரசிச்சா

பக்கவாட்டில் இருந்தவன்தான் பைய தொட்டானே அந்த பைக்குள்ளே ரகசியமா கைய வுட்டானே அவ பட்டணத்து லட்சணத்த புரிஞ்சுக்கிட்டாளாம்

சொக்கிக்குளம் செங்கமலம் பட்டணத்த சுத்தி சுத்தி பாக்க வந்தாளாம் பாவடத்தான் கீழே அட பூவாடத்தான் மேலே பாவடத்தான் கீழே அட பூவாடத்தான் மேலே மத்தியிலே தாவணியால் மூடி வச்சாளே

சொக்கிக்குளம் செங்கமலம் பட்டணத்த சுத்தி சுத்தி பாக்க வந்தாளாம்

பாத்தாச்சு பாத்தாச்சு பட்டண வாசம் சேர்ந்து படிக்கிறப்போ ஏற்படுது பள்ளியில் நேசம் பாத்தாச்சு பாத்தாச்சு பட்டண வாசம் சேர்ந்து படிக்கிறப்போ ஏற்படுது பள்ளியில் நேசம்

வாழும்வரை பாடுங்கடா ஆனந்த பாட்டா வருவது யார் துணையாக கட்டையப் போட்டா இந்த வேதாந்தம் வெளங்குதப்பா பட்டயப் போட்டா