Sola Kiligal |
---|
சோலக் கிளிகள் ரெண்டு
சுத்தி சுத்தி மகிழுதையா
கோலக் குயில்கள் ரெண்டு
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா
வெட்டிக் கதைகள விட்டுப்புட்டு
கிட்ட வந்து தெனம் ஒட்டு ஒட்டு
சொன்னேன் அய்யா வெட்கம் விட்டு
சோலக் கிளிகள் ரெண்டு
சுத்தி சுத்தி மகிழுதையா
கோலக் குயில்கள் ரெண்டு
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா
வத்தாத காள ஒண்ணு
கட்டி இழுக்க உன்னால ஆகுமா
எட்டாத காயை எண்ணி
எட்டிப் பறிக்க கொட்டாவி ஏனம்மா
நித்தம் நித்தம் சுத்தி வந்து
நித்திரையை விட்டேன் அய்யா
உத்த சனம் யாரும் இல்ல
உத்தமன தொட்டேன் அய்யா
அடி ராங்கி ராக்கம்மா
ஏன்டி ஏக்கமா ஒத்திக்கமா
சோலக் கிளிகள் ரெண்டு
சுத்தி சுத்தி மகிழுதையா
கோலக் குயில்கள் ரெண்டு
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா
வெட்டிக் கதைகள தொட்டு தொட்டு
கிட்ட வந்து தெனம் ஒட்டும் சிட்டு
சொன்னதென்ன வெட்கம் கெட்டு
சோலக் கிளிகள் ரெண்டு
சுத்தி சுத்தி மகிழுதம்மா
கோலக் குயில்கள் ரெண்டு
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதம்மா
ஊரார சாட்சி வெச்சு
உம் மேல ஆச உண்டாச்சு கேளையா
பூ வாழை பந்தல் இட்டு
புத்தாடை கட்டி பூ மால போடையா
பெண்களுக்கு உள்ள குணம்
உன் கிட்டத்தான் ஒண்ணும் இல்ல
ஹொய் தள்ளி நில்லு பெண்ணே பெண்ணே
சொல்லிப்புட்டேன் குத்தம் இல்ல
அட ராசா ராசையா
லேசா பேசையா வந்திடையா
சோலக் கிளிகள் ரெண்டு
சுத்தி சுத்தி மகிழுதம்மா
கோலக் குயில்கள் ரெண்டு
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதம்மா
வெட்டிக் கதைகள விட்டுப்புட்டு
கிட்ட வந்து தெனம் ஒட்டு ஒட்டு
சொன்னதென்ன வெட்கம் கெட்டு
சோலக் கிளிகள் ரெண்டு
சுத்தி சுத்தி மகிழுதையா
கோலக் குயில்கள் ரெண்டு
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா