Sollaay

Sollaay Song Lyrics In English


கேள்வி ஒன்று வேள்வி என்றாகி
எரிகிற தீ உன்னை விடை கேட்க
சொல்லாய்
சொல்லாய்என்று எழுவாயோ எதிர்க்க

சொல்லாய்என்று எழுவாயோ எதிர்க்க
வீறு வீறு கொண்டு எழுவாயோ
சொல்லாய்என்று எழுவாயோ எதிர்க்க
வீறு வீறு கொண்டு எழுவாயோ

கேள்வி ஒன்று வேள்வி என்றாகி
எரிகிற தீ உன்னை விடை கேட்க
ஓகேள்வி ஒன்று வேள்வி என்றாகி
எரிகிற தீ உன்னை விடை கேட்க
சொல்லாய்

சொல்லாய்என்றெழுவாயோ எதிர்க்க
சொல்லாய்என்றெழுவாயோ எதிர்க்க
வீறு வீறு கொண்டு எழுவாயோ
சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்கஆஅஓ

பொறிகள் அணைந்தே தீர்ந்து
போவாயோ
வலிமை இழந்து சோர்ந்து போவாயோ
உண்மை ஏதென்றறிவாயோ
உந்தன் வில் போல் முறிவாயோ
தோல்வி தழுவி முடிந்திடுவாயோ
சொல்லாய்சொல்லாய்


சொல்லாய்
ஆண் மற்றும்
சொல்லாய்என்றெழுவாயோ எதிர்க்க
வீறு வீறு கொண்டு எழுவாயோ
சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க
வீறு வீறு கொண்டு எழுவாயோ
ஹாஆஅஆஅஆஆ
ஹாஆஅஆஆ
ஹ்ம்ம் ஓ ஓ(3)

வீணையின் இசையில் நாதம் பிரள
வீண் என இங்கே வாழ்க்கை நிகழ
வீரத்தின் மார்பில் சிலந்தியின் வலையா
வீழ்த்திடும் போது இதுவே நிலையா

வீணையின் இசையில் நாதம் பிரள
வீண் என இங்கே வாழ்க்கை நிகழ
வீரத்தின் மார்பில் சிலந்தியின் வலையா
வீழ்த்திடும் போது இதுவே நிலையா

உயிர் துயில் நீங்கி விழிதிடுவாயோஓ
உயிர் துயில் நீங்கி விழிதிடுவாயோசொல்லாய்
சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க
வீறு வீறு கொண்டு எழுவாயோ
சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க
வீறு வீறு கொண்டு எழுவாயோ
சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க