Sollamaley |
|---|
சொல்லாமலே
சொல்லாமலே மொழியை
மறந்தேனே எண்ணாமலே
எண்ணாமலே உயிரை
பிரிந்தேனே ஹோ ஹோ
ஹோ
சொல்லாமலே
சொல்லாமலே மொழியை
மறந்தேனே எண்ணாமலே
எண்ணாமலே உயிரை
பிரிந்தேனே
மனது கோலம்
இடும் வேளையிலே
மழையாய் பொழியும்
விதியாலே
இது கால்
இல்லாமல் போகும்
பாதை வாழ்வின்
தூரம் தெரியாதே
புயல் வீசும்
பொழுதினிலே பொறி
போல சிதறுவதேன்
ஒரு முறை
வாழும் உலகினிலே
தவணையில் நாளும்
உதிர்வது ஏன் உறவுகள்
வேண்டி தொடங்குவதேன்
பிரிவுகள் தீண்ட வருந்துவதேன்
இறுதியில் நானும் அடங்குவதேன்
கண்ணீரில்
சொல்லாமலே
சொல்லாமலே மொழியை
மறந்தேனே எண்ணாமலே
எண்ணாமலே உயிரை
பிரிந்தேனே
மனது கோலம்
இடும் வேளையிலே
மழையாய் பொழியும்
விதியாலே
இது கால்
இல்லாமல் போகும்
பாதை வாழ்வின்
தூரம் தெரியாதே
