Sollathaan Nenaikiraen

Sollathaan Nenaikiraen Song Lyrics In English




சொல்லத்தான்
நினைக்கிறேன் உன்
கண்ண பாத்து சொல்லாம
முழிக்கிறேன்

அள்ளத்தான்
நினைக்கிறேன் உன்
கிட்ட வந்தா அச்சத்தில்
குளிக்கிறேன்

உன் விழியில்
நூறு பேச்சு என் முழியோ
ஊமையாச்சு முன்னாலே
செல்லும் ஊஞ்சல் பின்னாலே
போதல் போல என் காதல்
அங்கும் இங்கும் ஆட

சொல்லத்தான்
நினைக்கிறேன் உன்
கண்ண பாத்து சொல்லாம
முழிக்கிறேன்

அள்ளத்தான்
நினைக்கிறேன் உன்
கிட்ட வந்தா அச்சத்தில்
குளிக்கிறேன்



சொல்லும் காதல்
அத்தோடு தீரும்
சொல்லாவிட்டால்
நெஞ்சோடு வாழும்

எந்தன் நாவோடு
தூங்கும் சொற்கள் தீராதது
அது பூவோடு தூங்கும் சிறு
தேன் போன்றது

என் சார்பில்
எந்தன் காதல் காற்றே
சொல்லும் உன் காதல்
என்னிடம் வான் சொல்லும்
என் அன்னமே சொர்ணமே
ஆசை சொல்ல பாஷை
வேண்டாம்


சொல்லத்தான்
நினைக்கிறேன் உன்
கண்ண பாத்து சொல்லாம
முழிக்கிறேன்

அள்ளத்தான்
நினைக்கிறேன் உன்
கிட்ட வந்தா அச்சத்தில்
குளிக்கிறேன்



தொட்டு செல்லும்
மேலாடை வாசம் அக்கப்போர்கள்
எல்லாமே பேசும் இன்னும்
தீண்டாத பாகம் நெஞ்சில் தீ
மூட்டுது அது வேண்டாத
வேலை செய்ய கோல்
மூட்டுது

நாளைக்கே சொல்லி
தீர வேண்டும் என்று நாலைந்து
மாதங்கள் போயாச்சு அடி
இப்பவோ எப்பவோ மொட்டு
என்றும் பூத்தே தீரும்

சொல்லத்தான்
நினைக்கிறேன் உன்
கண்ண பாத்து சொல்லாம
முழிக்கிறேன்

அள்ளத்தான்
நினைக்கிறேன் உன்
கிட்ட வந்தா அச்சத்தில்
குளிக்கிறேன்

உன் விழியில்
நூறு பேச்சு என் முழியோ
ஊமையாச்சு முன்னாலே
செல்லும் ஊஞ்சல் பின்னாலே
போதல் போல என் காதல்
அங்கும் இங்கும் ஆட

சொல்லத்தான்
நினைக்கிறேன் உன்
கண்ண பாத்து சொல்லாம
முழிக்கிறேன்