Sonna Petcha Kekkamattom |
---|
உர்ர்ர்ர்ர்ர்ர்
தானா தன தந்தனான தந்தனான தானா
ஓஹ்ஹோய்
தானா தன தந்தனான தந்தனான தானா
ஆஹ்ஹோய்
தந்தனான தந்தனான ஹோய்
தந்தனான தந்தனா ஹோய்
தந்தனான தந்தனான
தந்தனான தந்தனான நானா
சபாஷ்
தகதிமி தோம் தரிகிட தோம் தரிகிட தோம்
சொன்ன பேச்சை கேக்கமாட்டோம்
ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம்
சொன்ன பேச்சை கேக்கமாட்டோம்
ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம்
நாங்க புதுசா பாட்டெடுத்து
நித்தம் பாடும் பூங்குருத்து
அட காட்ட சுத்தி மேட்ட சுத்தி
ரோட்ட சுத்துவோம்
வந்து மாட்டிகிட்ட காதுக்கெல்லாம்
பூவை சுத்துவோம்
அட காட்ட சுத்தி மேட்ட சுத்தி
ரோட்ட சுத்துவோம்
வந்து மாட்டிகிட்ட காதுக்கெல்லாம்
பூவை சுத்துவோம் ஹோய்
சொன்ன பேச்சை கேக்கமாட்டோம்
ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம்
கூதலுக்கு ஒங்கூரையிலே
குளிர்காய தீய கீய வெக்க மாட்டோம்
வெக்கிறப்போ பார்த்துப்புட்டா
ஒதை வாங்க ஒங்க கையில் சிக்க மாட்டோம்
எங்க மேல் கம்ப்ளைன்ட் ஒண்ணா ரெண்டா
உண்டுன்னா லிஸ்ட் எடுத்துக் கொண்டா கொண்டா
தலைமேலே குடிதண்ணீ
தூக்கி வார முனியக்கா
நீங்க குடிக்கும் தண்ணீ
நாங்க குளிச்ச தண்ணிக்கா
அடி என் சக்களத்தி உன்னை
அட உள்ளத சொன்னா
ஊரு ஒதைக்கும் ஐயப்போ சரணம்
சொன்ன பேச்சை கேக்கமாட்டோம்
ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம்
ஹோய் சொன்ன பேச்சை கேக்கமாட்டோம்
ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம்
அண்ணாச்சிக்கு செட்டப்புத்தான் உண்டுன்னு
அண்ணி காதில் சொல்ல மாட்டோம்
அஞ்சு பத்து காசு தந்தா
ஒன் வீட்டு பக்கம் நாங்க செல்லமாட்டோம்
அஞ்சுல லஞ்சம் வாங்கு அண்ணே அண்ணே
அண்ணே
ஐம்பதில் மந்திரியாகு சொன்னேன் சொன்னேன்
பட்டாசு போலத்தான்
பேச்சைக் கொஞ்சம் கேட்டுக்கோ
மிட்டாயி போலத்தான்
காதில் வாங்கி போட்டுக்கோ
உர்ர்ர்ர் அட உள்ளத சொன்னா
ஊரு ஒதைக்கும் ஐயப்போ சரணம்
சொன்ன பேச்சை கேக்கமாட்டோம்
ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம்
நாங்க புதுசா பாட்டெடுத்து
நித்தம் பாடும் பூங்குருத்து
அட காட்ட சுத்தி மேட்ட சுத்தி
ரோட்ட சுத்துவோம்
வந்து மாட்டிகிட்ட காதுக்கெல்லாம்
பூவை சுத்துவோம்
அட காட்ட சுத்தி மேட்ட சுத்தி
ரோட்ட சுத்துவோம்
வந்து மாட்டிகிட்ட காதுக்கெல்லாம்
பூவை சுத்துவோம் ஹோய்
சொன்ன பேச்சை கேக்கமாட்டோம்
ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம்
சொன்ன பேச்சை கேக்கமாட்டோம்
ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம்