Sonnapetcha Kekkanum

Sonnapetcha Kekkanum Song Lyrics In English


சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா

தும்பிக்கையில் கண்ணத்தான் தொடச்சிக்கோ நம்பிக்கையை வளர்த்துக்கோ அம்பிகையை வேண்டிக்கோ

சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா

நீதானே ஒரு ஆண் யானை பெண்பிள்ளை போலே அழக்கூடாதய்யா இடிச்சாலும் புயல் அடிச்சாலும் ஆகாயம் மண்ணில் விழக் கூடாதய்யா

ரெண்டு பேரும் வேண்டுவோம் அம்மனிடம்தான் நிச்சயமா வாங்கலாம் நல்ல வரந்தான் ஆத்தா கண்ணு பாத்தா துன்பம் தானா விலகும் பாரு இங்கு பாரு இன்பம் பூவா மலரும்

சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா தும்பிக்கையில் கண்ணத்தான் தொடச்சிக்கோ நம்பிக்கையை வளர்த்துக்கோ அம்பிகையை வேண்டிக்கோ


சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா

நாள்தோறும் அன்பு தேனூறும் பூவாட்டம் இங்கே எங்க அம்மா மனம் யாராச்சும் துன்பம் ஏதாச்சும் பட்டாலே போதும் அது வாடிவிடும்

என் பெத்த தாய் மனம் சொக்கத்தங்கம்தான் எப்பொழுதும் சேர்ந்திடும் அத்த பக்கம்தான் சோகம் விட்டு போக நல்ல காலம் வரலாம் சேதி நல்ல சேதி நம்ம காதில் விழலாம்

சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா தும்பிக்கையில் கண்ணத்தான் தொடச்சிக்கோ நம்பிக்கையை வளர்த்துக்கோ அம்பிகையை வேண்டிக்கோ

சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா