Sontha Kuralil Paada

Sontha Kuralil Paada Song Lyrics In English


ஓஓஓஓஓ ஓஓஓஓ

தராரராரா தராரராரா
தராரராரா தராரராரா

ம்ம்ம்ம் சொந்த
குரலில் பாட ம்ம்ம்ம்
ரொம்ப நாளா ஆசை
ஹலோ சுசிலா ஆண்டி
ஹல்லோ ஜானகி ஆண்டி
குயில் பாட்டு சித்ரா
எல்லோரும் என்னை
மன்னியுங்கள்

தராரராரா தராரராரா
தராரராரா தராரராரா

ம்ம்ம்ம் சொந்த
குரலில் பாட தராரராரா
ம்ம்ம்ம் ரொம்ப நாளா
ஆசை தராரராரா

காற்றில் ஏறி பாட்டு
பாட போகிறேன் ஒரு கானம்
பாடி வானம்பாடியாகிறேன்
வெண்ணிலாவில் தண்ணீருண்டு
கேட்கிறேன் நிலாவில் சென்று நீர்
அருந்த போகிறேன்

மூன்று லோகம்
கண்டு வாழப் போகிறேன்
முன்னூறு ஆண்டு இளமை
வாங்க போகிறேன்

தராரராரா தராரராரா
ஹே ஹே ஹே
தராரராரா தராரராரா
ஹே ஹே ஹே


ம்ம்ம்ம் சொந்த
குரலில் பாட
சா சா சா சா
ம்ம்ம்ம் ரொம்ப
நாளா ஆசை
சா சா



இந்த பூமி பழைய
பூமி அல்லவா ஒரு புதிய
பூமி சலவை செய்து
கொண்டு வா ஆதி மனிதன்
நல்ல மனிதன் அல்லவா
ஒரு ஜாதியற்ற மனித
ஜாதி கொண்டுவா

உலகம் தூங்க
ஒற்றை படுக்கை கொண்டு
வா அங்கு உறங்க வைக்கும்
எந்தன் பாடல் அல்லவா

தராரராரா தராரராரா
தராரராரா தராரராரா

ம்ம்ம்ம் சொந்த
குரலில் பாட சொந்த
குரலில் பாட ம்ம்ம்ம்
ரொம்ப நாளா ஆசை
ஹலோ சுசிலா ஆண்டி
ஹலோ ஜானகி ஆண்டி
குயில் பாட்டு சித்ரா
எல்லோரும் என்னை
மன்னியுங்கள்

தராரராரா தராரராரா
தராரராரா தராரராரா
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்