Soodamani Machiniye |
|---|
சூடாமணி மச்சினியே
சூடாமணி ரொம்ப
சூடா கொதிக்கிற கோவ
பட வேண்டாம் ரொம்ப
சிவக்கிற
சண்டியரை
போல தானே மிரட்டுற
என் கன்னத்த நீ
மீசையாலே கிழிக்கிற
கோழி பிரியாணி
நான் வாங்கி தாரேன் வா
நீ மூக்கு முட்ட தின்னு
புட்டு தூங்காதடி
ஆசையா
ஆசையா விடிஞ்சதும்
பூசையா
செல்லமா
செல்லமா சம்மதம்
சொல்லம்மா
சூடாமணி
ஹோஜா ஹோஜா
சூடாமணி மச்சினியே
வெள்ளை குதிரையில
ஜோரா நான் வருவேன் கொங்கு
நாட்டு பெண்ணே உன்னை தூக்கி
கிட்டு போவேன் கெஞ்சி கெஞ்சி
கேட்டா கூட உன்னை விட
மாட்டேன்
திமிரா அலையுறியே
வீணா கொலையுறியே
கண்ணாமூச்சி ஆட்டத்திலும்
நானும் தோற்க மாட்டேன்
கொஞ்சி கொஞ்சி கேட்டா
கூட என்னை தர மாட்டேன்
சித்தெறும்பு போல
முத்தம் கொடுத்தா
செங்கரும்பு நீதான்
என்ன பண்ணுவ
வித்தை எல்லாம்
நீதான் காட்ட பாக்குற
வீணா வம்பு செஞ்சு
நோட்டம் பாக்குற
நெருங்கவா
நெருங்கவா உன்னை
நான் நெருங்கவா
அடக்கவா
அடக்கவா உன்னை
நான் அடக்கவா
ஆத்தா சூடாமணி
ரொம்ப சூடா கொதிக்கிற
ஐயோ கோவ பட
வேண்டாம் ரொம்ப
சிவக்கிற
சண்டியரை
போல தானே மிரட்டுற
என் கன்னத்த நீ
மீசையாலே கிழிக்கிற
விஷ்லிங் :
சூடாமணி
சூடாமணி அடி
சுட்டு புட்ட
வெத்தலை நீ
தோடா
ஹையோடா
தோடா ஹையோடா
ஆசை அடங்கலையா
மீசை மடங்கலையா
ஆம்பளைக்கு எப்போதுமே
கையு கொஞ்சம் நீளம்
ஓ யே
பக்கத்துல
பொண்ணு இருந்தா
சீண்டி பார்க்க தோணும்
ஆஹா
பழச கொடையிறியே
மனச கெடையிறியே
பொம்பளைக்கு எப்பவுமே
வாயி கொஞ்சம் நீளம்
ஆமா
ஆம்பளைய
கண்டா போதும் ஜாடை
பேச தோணும்
வீட்டுக்காரி
நானும் அடம் புடிச்சா
வீட்டுக்காரன் நீயும்
என்ன பண்ணுவ
தப்பு செஞ்சா
கூட கொஞ்சம் ரசிப்பேன்
கொஞ்சம் நீயும் அசந்தா
காத கடிப்பேன்
மொரடனா
இருக்கிற திருட தான்
பாக்குற
கொஞ்சினா
மிஞ்சுற மிஞ்சினா
கெஞ்சுற
சூடாமணி
ரொம்ப சூடா கோவ
பட வேணாம் வேணாம்
சூடாமணி
ரொம்ப சூடா கொதிக்கிற
அயே மச்சான் மச்சான்
கோவ பட வேண்டாம்
ரொம்ப சிவக்கிற
அயே மச்சான் மச்சான்
சண்டியரை
போல தானே மிரட்டுற
அயே மச்சினிச்சி
என் கன்னத்த நீ
மீசையாலே கிழிக்கிற
அயே மச்சினிச்சி
சூட கோழி
பிரியாணி நான்
வாங்கி தாரேன் வா
நீ மூக்கு முட்ட தின்னு
புட்டு தூங்காதடி
ஆசையா
ஆசையா விடிஞ்சதும்
பூசையா
செல்லமா
செல்லமா சம்மதம்
செப்பம்மா
