Soodu Rompa Soodu

Soodu Rompa Soodu Song Lyrics In English




சூடு ரொம்ப சூடு
இந்தப் பாலு செம்புப் பாலு
நானும் இப்பக் கொண்டு
வந்தேன் ஒனக்காகத்தான்
வேண்டியத கேட்டு வந்தேன்
கணக்காகத்தான்
நானும் இப்பக் கொண்டு
வந்தேன் ஒனக்காகத்தான்
வேண்டியத கேட்டு வந்தேன்
கணக்காகத்தான்

சூடு ரொம்ப சூடு
இந்தப் பாலு செம்புப் பாலு
காத்திருக்கேன் நானும்
இப்ப பசியாகத்தான்
ஊத்திக் கொடு ஆத்திக் கொடு
ருசி பாக்கத்தான்
காத்திருக்கேன் நானும்
இப்ப பசியாகத்தான்
ஊத்திக் கொடு ஆத்திக் கொடு
ருசி பாக்கத்தான்

சூடு ரொம்ப சூடு
இந்தப் பாலு செம்புப் பாலு

வா சங்கதி பாத்து
மணக்கும் சந்தனம் தேச்சு
பூ பண்ணுது கூத்து
அடியே என்ன நீ தேத்து
நான் சொன்னா நீ
கொஞ்சம் ஒத்துக்கணும்
ஒரு நாள் வெச்சு
நீ அதை கத்துக்கணும்

கண்ணக் கொஞ்சம் காட்டு
கையக் கொஞ்சம் நீட்டு
ஆஹான்
என்ன தொட்டுப் பாத்து
நெஞ்சுக்குள்ள பூட்டு
அம்மாடி என்னாது கூத்து
இப்ப ஆகாது உன்னோட காத்து

சூடு ரொம்ப சூடு
இந்தப் பாலு செம்புப் பாலு
நானும் இப்பக் கொண்டு
வந்தேன் ஒனக்காகத்தான்
வேண்டியத கேட்டு வந்தேன்
கணக்காகத்தான்
காத்திருக்கேன் நானும்
இப்ப பசியாகத்தான்
ஊத்திக் கொடு ஆத்திக் கொடு
ருசி பாக்கத்தான்




நான் சம்மதம் கேட்டேன்
ஒரு நாள் ஒத்திக பாக்க
ஹான் சங்கதி கேட்டேன்
என்ன நான் தந்திட மாட்டேன்
பூ முல்ல போல் அள்ள சம்மதமா
அடி ஏ புள்ள வா என்ன சங்கடமா

அம்மி மேல ஏறி
அருந்ததிய காட்டு
அப்புறமா தாரேன்
ஹே இப்ப கம்பிய நீட்டு
சொன்னாலும் கேக்காது காது
அடி எப்போதும் நீதானே
தோது ஹா

சூடு ரொம்ப சூடு
இந்தப் பாலு செம்புப் பாலு
காத்திருக்கேன் நானும்
இப்ப பசியாகத்தான்
ஊத்திக் கொடு ஆத்திக் கொடு
ருசி பாக்கத்தான் ஹே
நானும் இப்பக் கொண்டு
வந்தேன் ஒனக்காகத்தான்
வேண்டியத கேட்டு வந்தேன்
கணக்காகத்தான்

சூடு ரொம்ப சூடு
ஹான்
இந்தப் பாலு செம்புப் பாலு
சூடு ரொம்ப சூடு
இந்தப் பாலு செம்புப் பாலு