Sooriyare Sooriyare

Sooriyare Sooriyare Song Lyrics In English

சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே

சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே

கண் சிவக்க காரணம் ஏன் ராத்திரியில் குடிச்சீரா குடிச்சதுதான் தெரியாம கடலில் வந்து குளித்தீரா

சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே

சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே கண் சிவக்க காரணம் ஏன் ராத்திரியில் குடிச்சீரா குடிச்சதுதான் தெரியாம கடலில் வந்து குளித்தீரா

சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே

வாத்தியாரு படிச்சாரு திருடாதே பாட்டுத்தான் எல்லாரும் தலையை ஆட்டி ரசிச்சிச்சாங்க கேட்டுத்தான்

அது போல வாழத்தான் தேசத்தில் வழியில்லை அதனாலே பிக்பாக்கெட் அடிச்சாலே தவறில்லே

மாமூல வெட்டிவிட்டா யாரும் நம்ம தொடமாட்டான் சூரியன்தான் பார்த்தாலும் சாட்சி சொல்ல வரமாட்டான்

சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே

சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே

லாலாலாலா

கல்லூரி பெண்டுகளா இள வாழந்தண்டுகளா தினந்தோறும் பெண்கள் நெஞ்சை துளை போடும் வண்டுகளா

சல்வாரு கம்மீஸூ உன் பேஸ்ஸூ ரெட் ரோசு சைடுலதான் நானும் வந்து சைட் அடிச்சா நீ பேசு

ஆருயிரே மிஸ் ரேகா ஆச வச்சா மிஸ்டேக்கா படிப்பில நீ பிஎஸ்ஸி லவ்வுலதான் யுகேஜி ஹோய்