Sorgathin Thirappuvaizha |
|---|
சொர்க்கத்தின் திறப்பு விழா
இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
புது சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா
பார்க்கட்டும் இன்ப உலா
இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
புது சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா
பார்க்கட்டும் இன்ப உலா
இருவர் : இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
மேகம் அசைந்தும் தவழ்ந்தும்
விளையாடும் வானத்திலே
ஆஆடை கலைந்தும் சரிந்தும்
உறவாடும் நேரத்திலே
ஆஆஆமேகம் அசைந்தும் தவழ்ந்தும்
விளையாடும் வானத்திலே
ஆஆடை கலைந்தும் சரிந்தும்
உறவாடும் நேரத்திலே
தூங்காமல் நின்றேங்கும்
மலர் விழிகள்
இன்பம் தாங்காமல்
தள்ளாடும் இளங்கிளிகள்
உயிரோடு உயிராய்
ஒன்றாகி நிற்கும்
உள்ளங்கள் பேசட்டும்
புது மொழிகள்
புது மொழிகள்
புது மொழிகள்
இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
புது சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா
பார்க்கட்டும் இன்ப உலா
இருவர் : இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
ஆஆஅஆஅஆஅஆஆ
ஆஹா ஆஹாஆ
ஆஹாஹாஆஹாஹா
பூவை திறந்தும் நுழைந்தும்
ஒரு வண்டு பாடியது
ஆஅஆதேனில் நனைந்தும் குளிர்ந்தும்
மலர் காற்றில் ஆடியது
ஆஆஅஆஅஆ
பூவை திறந்தும் நுழைந்தும்
ஒரு வண்டு பாடியது
தேனில் நனைந்தும் குளிர்ந்தும்
மலர் காற்றில் ஆடியது
இளவேனிர் காலத்தில் திருமணமோ
இனி எப்போதும் வாராத நறுமணமோ
இளவேனிர் காலத்தில் திருமணமோ
இனி எப்போதும் வாராத நறுமணமோ
பூவென்ன பூவோ
வண்டென்ன வண்டோ
சொல்லாமல் சொல்கின்ற கதை எதுவோ
கதை இதுவோ
கதை இதுவோ
இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
புது சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா
பார்க்கட்டும் இன்ப உலா
இருவர் : இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
