Star Hotel Vendam

Star Hotel Vendam Song Lyrics In English


his is a party da
Time to get ready ra
Forget your worries ma
Shakin it all night ya
Ya ya ya ya
ஆர் யுவர் ரெடி
யெஹ்
ஆர் யுவர் ரெடி
யெஹ்
லெட்ஸ் பார்ட்டி
யோ

ஸ்டார் ஹோட்டல் வேணாம்
சாக்ஸ்சோ போன் வேணாம்
வெட்ட வெளி வேண்டும்
ஓ யெஹ்
ஓ யெஹ்
சிட்டி ஒளி வேண்டாம்
செல் போன் சத்தம் வேண்டாம்
சின்ன மனம் வேண்டும்
நோ நோஓ

எனக்கு ஏன் ஏன் ஏன்
இந்த ஏ சி சிறை
பறக்க வான் வான் வான் இல்லையா
வாழ்க்கை பு பு பு பு புளிக்குதே
இதற்க்கு மா மா மாற்றில்லையா

புல்வெளி ஓடும் குதிரைபோலே
புழுதியில் புரள மாட்டேனா
சின்ன சின்ன சிறுமியறோடு
சிற்பி பொறுக்க மாட்டேனா

புல்வெளி ஓடும் குதிரைபோலே
புழுதியில் புரள மாட்டேனா
சின்ன சின்ன சிறுமியறோடு
சிற்பி பொறுக்க மாட்டேனா

வட்டாரம் வட்டாரம்
நாங்க வட்டாரத்தின் பட்டாளம்

வாத்தியாரே வா

லட்ச லட்சமே
லட்சியமே
வெற்றி பெறுவது நிச்சயமே
கத்த கத்தையா கரன்சியில
மெத்த மெத்தைகள்
தைக்கணுமே
எல்லோரும் போல் நாங்க வாழனும்

ஆமாம்பா

அந்த எல்ஐசி மேல்
குடிசை போடணும்

போற்றுவோம்

சபா
ஹேய் சபா
ஹேய் சபா சபாஹேய் சபா
ஹேய் சபா ஹேய்
ஹேய் சபா ஹேய்
ஹேய் சபா சபாஹேய் சபா

டிவிடி பார்த்து
கண்கள் பூத்து போச்சு
வீட்டை விட்டு ஓடு
ஓ யெஹ்
ஓ யெஹ்
ஓர் இடத்தில் நின்று
கால்கள் வேர்கள் ஆச்சு
காட்டு பக்கம் ஓடு
நோ நோஓ

தினமும் பூ போல்
மெத்தை போட்டு தூங்கி தூங்கி
உடம்பு சோம்பல் நோய் கொண்டதே
இரவில் ந ந ந நடைபாதையிலே
உறங்கும் ஆசைதான் வந்ததேயெஹ்

பட்டம் பூச்சியின் சிறகில் என்னை
கட்டி போட கூடாதா
காற்றின் முதுகில் ஏறிக்கொண்டே
காற்றில் உலவ கூடாதா


பட்டம் பூச்சியின் சிறகில் என்னை
கட்டி போடா கூடாதா
காற்றின் முதுகில் ஏறிக்கொண்டே
காற்றில் உலவ கூடாதா

வட்டாரம் வட்டாரம்
நாங்க வட்டாரத்தின் பட்டாளம்

எந்த போரிலும் வெல்வதற்கு
இந்த நெஞ்சுல தெம்பிருக்கு
உள்ளம் உறுதிய உள்ளவர்க்கு
உலக வங்கியில் பங்கிருக்கு
முட்டும் வரை முட்டி பாரப்பா
நீ வெற்றி பெற்றால் தப்பு ரைட்டப்பா

ஓ யெஹ்
கம் ஆன் யெஹ்
ரைட் நவ் யெஹ்
பேபி யெஹ்

ஓ யெஹ்
கம் ஆன் யெஹ்
ரைட் நவ் யெஹ்
பேபி யெஹ்


பீசாவ தின்னு
நாக்கு செத்து போச்சு
நாட்டு கோழி வேணும்
நாட்டு கோழி வேணும் ஆஹ்

காஞ்ச ரொட்டி தின்னு
காஞ்சு போச்சு பொண்ணு
கருவாடுதான் வேணும்
வேணுமே வேணுமே

வாழ்வில் ஏனோ
ஏன் புது ருசி இல்லை
மனது மாற்றம் கேள் என்றதே
வோஹோவாவ்
எனக்கு ஏனோ
ஏன் இன்னும் பசி இல்லை
அலைந்து பார் பார் பார் என்றதே யெஹ்

சித்திரை மாதம்
கத்திரி வெயிலில்
கம்பளி போட்டு தூங்கட்டா
அடை மழை பெய்யும்
கார்த்திகை மாதம்
ஆடை இல்லாமல் ஆடட்டா

சித்திரை மாதம்
கத்திரி வெயிலில்
கம்பளி போட்டு தூங்கட்டா
அடை மழை பெய்யும்
கார்த்திகை மாதம்
ஆடை இல்லாமல் ஆடட்டா

வட்டாரம் வட்டாரம்
ஹேய் ஹேய் ஹேய்
நாங்க வட்டாரத்தின் பட்டாளம்
ஹேய் ஹேய் ஹேய்

ஊர்வன பறப்பன அத்தனையும்
பொறிச்சு வையுடா மேஜையில
பச்ச மாமிசம் பரிமாறு
எச்சி ஊறுது நாவினிலே
வாரி வாரி எல்லாம் திங்கோணும்
எங்க வார வாரம் தீபாவளி வேணும்
வட்டாரம்

ஓ யெஹ்
கம் ஆன் யெஹ்
ரைட் நவ் யெஹ்
பேபி யெஹ்

ஓ யெஹ்
கம் ஆன் யெஹ்
ரைட் நவ் யெஹ்
பேபி யெஹ்
யெஹ் யெஹ்