Sugar Mintu Kari |
---|
ஊஊஊஹோ ஊ ஊஊ
ஊஊஊஹோ ஊ ஊஊ
ஹேய் என் சுகர் மின்ட்டு காரி
உன் ஜிகர்தாண்டா நான் டி
கலர் லெக்கிங் பேண்ட்டு காரி
பட்டு குஞ்சு நீ
குட்டி நெஞ்சு நீ
செல்ல குட்டி நீ
என் கண்மணி
கூட வந்து நீ
குட்டி மோகினி
கூடாத தப்பு
பண்னேன்டி
லேடி கேடி நீயாடி
சூடு ஏத்தும் தீயடி
பிரெஞ்சு மேட் ஸ்ட்ராபெர்ரி டி
நீ டூப்பு போட்ட பேயடி
பேபி என் ஹார்ட்டு பீட்டு நீ
நீதான் என் டார்கெட் டி
சென்டி மென்ட் சீன் புக்கு டி
நான் உன் மாடர்ன் ப்ருஸ் லீ டி
ஊஊஊஹோ ஊ ஊஊ
ஊஊஊஹோ ஊ ஊஊ
பாப் பாப் பாபா பாப் பாப்
பாபா பாப் பாப் பாபா பாப் பாப் பாப்பா
பாப் பாப் பாபா பாப் பாப்
பாபா பாப் பாப் பாபா பாப் பாப்
ஏ சுட்டி பெண்ணே
லிட்டில் சன்னே
என் கேர்ள் பிரண்டு நீ
கெட்ட பொன்னே
பெண்ணே பெண்ணே
ரவுடி பெண்ணே
என் பீலிங்க ஷேர்
செய்யும் ஜின்ஜெர் ஜின்னே
சில்லுதே மேகமே
கொல்லுதே ஹேய்ய் மோகமே
ஹே சின்ன சின்ன
பொய்காரனே
கிராஸ் டைம்மில்
கிஸ் வேணுமே
சீட்பெல்ட்ட போல்
ஹக் போதுமே
என் பெக்ளிண்டன் டாக் இவனே
லேடி கேடி நீயாடி
சூடு ஏத்தும் தீயடி
பிரெஞ்சு மேட் ஸ்ட்ராபெர்ரி டி
நீ டூப்பு போட்ட பேயடி
பேபி என் ஹார்ட்டு பீட்டு நீ
நீதான் என் டார்கெட் டி
சென்டி மென்ட் சீன் புக்கு டி
நான் உன் மாடர்ன் ப்ருஸ் லீ டி
ஓஒஓஒஹோ ஓஒ ஓஒ
ஓஒஓஒஹோ ஓஒ ஓஒ
ஏ சொக்குபொடி கண்ணால நான்
மக்கு பையன் ஆனேன்னடி
புஜ்ஜி குட்டி நான் சிங்க குட்டி
என்ன ஆக்கிட்ட நாயிகுட்டி
உச்சிமேல் முத்தமே
வேண்டுமே ஹேய்ய் நித்தமே
சுத்தி சுத்தி என்ன சுத்தி
வந்தாயே உச்சு கொட்டி
கொஞ்சி கொஞ்சி கண்ணாமூச்சி
தள்ளி போ கண்ண கட்டி
பாப் பாப் பாப் பாராபரப்
பாப் பாப் பாப் பாராபரப்
பாப் பாப் பாப் பாராபரப்
பபரபப் பபரபப்
பாப் பாப் பாப் பாராபரப்
பாப் பாப் பாப் பாராபரப்
பாப் பாப் பாப் பாராபரப்
பபரபப் ரபரப்
ஓஒஓஒஹோ ஓஒ ஓஒ
ஓஒஓஒஹோ ஓஒ ஓஒ