Summa Thodavum Maattom |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
வெடக்கோழி அடிச்சு வச்சோம்
விதவிதமா சமைச்சு வச்சோம்
ஆஅஆஅஆஅஆஅ
எங்க பசி தீர்க்க வந்த
பலகாரக் கடையே
எங்க பலகாரக்கடையே
சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்
மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்
சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்
மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்
பூவச்ச பொண்ணுக்கெல்லாம்
மாமன் ஆவோம்
புதுசான பொண்ணுகிங்கே
பூஜை செய்வோம்
இருவர் : மெத்தைய போடுவோம்
சுத்தமா பாடுவோம்
பொண்ணுகள பார்த்தா
போதும் போதை ஏறும்
மாமனை கேட்டுத்தான்
தாவணி போடணும்
கையில் வராதது
பொண்ணில்ல
என் கண்ணில் படாதது
ஒண்ணில்ல
அட கண்ணே நான்
சொன்னது பொய் இல்ல
நீ ஒண்ணும் தெரியாத
பொண்ணில்ல
இருவர் : அட மானே
மாலை போடு
சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்
மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்
சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்
மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்
மஞ்சத்தண்ணி
ஊத்தப்போறோம் ஈரம் ஆகும்
ஈரத்துணி வேணாம் புள்ள
வேற தாறோம்
இருவர் : தாவணி பாரமா
வா புள்ள ஓரமா
ஒத்துழைக்க வேணும் புள்ள
ஓட வேணாம்
கஷ்டமா நஷ்டமா
வா புள்ள இஷ்டமா
முட்டையிடும் பெட்டைக்கோழி
கொண்டு வாரேன்
முட்டாத ஆட்டுக்கடா
மூணு தாரேன்
ரெட்டவட சங்கிலியும்
நான் தாரேன்
ரெண்டு ஏக்கர் நஞ்சை புஞ்சை
நானும் தாரேன்
இருவர் : இப்ப பாரு மாமன் ராசி
சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்
மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்
அய்யையோ
சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்
மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்
தன்நானாநானா
தன்நானதானாநானானா
தன்நானாநானா
தன்நானதானாநானானா