Sungangal Sorgathil |
|---|
ம்ம்சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள்
உடல்கள் மன்மத ரதங்கள்
இது ஆடி மாசக் காத்து
மெல்ல வீசும் பதமாப் பாத்து
ஆஅவிடுங்கள் விளையாட்டை விடுங்கள்
விரல்கள் அப்பப்பா விரல்கள்
உங்கள் ஜாலம் போதும் போதும்
ஆஹா
இந்த மேனி நீராய் போகும்
ஹஹாசுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள்
உடல்கள் ஆஆமன்மத ரதங்கள்
தேவர்கள் வாழ்கின்ற உலகம்
இந்த தேவதை இமைகளில் உறங்கும்
ஏனடி உடைகளில் மாற்றம்
இந்த இல்லாத இடைக்கென்ன தோற்றம்
உடை ஏனடி தடைதானடி ஓஓஹ்எனைப்பாரடி
அஹவேண்டாமுங்க வேண்டாமுங்க
வேறேதும் துணை பாருங்க
அய்யோ இது மாலை நேரக் கூத்து
கொஞ்சம் நீயும் கதவை சாத்து
சுகங்கள் ஹஹாசொர்க்கத்தில் நிஜங்கள்
உடல்கள் ஓமன்மத ரதங்கள்
வாலிப வளைவுகள் வாட்டும்
அது பேரின்ப சுகங்களை கூட்டும்
தேனான கனிகளின் ஆட்டம்
அதை தாங்கிடும் தோள்களும் வாட்டும்
மனம் வாடுது உனைத் தேடுது ஆஹாஹ் எனைப்பாரடி
ஹேய்வேண்டாமுங்க வேண்டாமுங்க
வேறேதும் துணை பாருங்க
இனி நேரம் காலம் ஏது
உந்தன் பேசும் விழியே தூது
சுகங்கள் அஹ ஹாசொர்க்கத்தில் நிஜங்கள்
உடல்கள் ஆ ஹா ஹா மன்மத ரதங்கள்
இது ஆடி மாசக் காத்து
மெல்ல வீசும் சுகமா பாத்து
ஆஹாஹ்
விடுங்கள் விளையாட்டை விடுங்கள்
ஆஹ்ஹஹ்ஹா
இது மோக ராகப் பாட்டு
ம்ம்ம்
நாளும் தனியாப் போச்சு
ஹஹாஹ்
தொடுங்கள் மெதுவாக தொடுங்கள்
ஆ சுகங்கள் இப்போது
இருவர் : ம்ம்ம்மம்ம்ஹஹாஹ்
