Superstar Anthem

Superstar Anthem Song Lyrics In English


ஹஹஹஹாஹ்

என் மாருமேல
என் நரம்புகுள்ள
டேய் பாடுங்கடா

என் மாருமேல
சூப்பர் ஸ்டார்
என் நரம்புகுள்ள
சூப்பர்ஸ்டார்
என் உசுரு புல்லா
சூப்பர் ஸ்டார்
சும்மா கெத்தா சொல்வோம்
சூப்பர் ஸ்டார்

கைய மடிச்சுவிட்டு
சூப்பர் ஸ்டார்
காப்ப ஏத்திவிட்டு
சூப்பர் ஸ்டார்
தல கோதிவிட்டு
சூப்பர் ஸ்டார்
சோக்க நடந்து வந்தா
சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்
ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார்

ஹேய்(10)
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்
ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்
ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார்

அடிச்சு ஒதைச்சு
ஓடவிடும் மாஸ்சுக்கு தலைவன்
தலைவன்
அவர் அழுது உருகி
கலங்கடிக்கும் கிளாசுக்கு தலைவன்
தலைவன்

ஸ்டைலுக்கு அஸ்திவாரம்
போட்டது தலைவன்
தலைவன்
பஞ்ச் டயலாக்கில்
ஓடவிடும் பாச தலைவன்


சிரிக்கும் சிங்கள் சிங்கம்டா
மொறைச்சா நீயும் பங்கம்டா
குழந்தை முகம் பாருடா
அவர்தான் வேற யாருடா

நான் ஒரு தடவ சொன்னா
நூறு தடவ சொன்னமாதிரி
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்
ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார்

ஹேய்(10)

எயிட்டிஸ் பில்லா
சூப்பர் ஸ்டார்
நைன்ட்டிஸ் பாட்ஷா
சூப்பர் ஸ்டார்
2 கே காலா
மொத்த பேட்டையோட ஒரே ஸ்டார்
சூப்பர் ஸ்டார்

டிரெஸ்ஸ சொழட்டி போட்டா
சூப்பர் ஸ்டார்
துண்ட உதறி விட்டா
சூப்பர் ஸ்டார்
கட்டி அரவணைச்சா
சூப்பர் ஸ்டார்
தலைவா தலைவா
 சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்
ஸ்டைல் மன்னன்

ஹேய்(10)