Surangani Surangani |
---|
சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா
கூட்டத்திலே சின்ன பொண்ணு
மாட்டிக்கிட்டாளாம்
கூட வந்த சின்ன பையன்
இடிச்சி பாத்தானாம்
மாட்டிக்கிட்ட சின்ன குட்டி
மொறச்சி பாத்தாளாம்
இடிச்சி நின்ன சின்ன பையன்
இளிச்சி நின்னானாம்
ஊட்டியில மாமனுக்கு
மலையில வீடு
ஊட்டுக்குள்ளே குளுரடிச்சா
விஸ்கிய போடு
சூடு கொஞ்சம் ஏறிச்சின்னா
சுதியில பாடு
ஜோடிக்கொரு பொண்ணிருக்கு
டூயட்டு பாடு
சுராங்கனி
சுராங்கனி
ஆண் மற்றும்
சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாடி வீட்டு மச்சானுக்கு
ஒரு மாதிரியா ஆசை
மதுரை வீரன் சாமிபோல
ஆட்டுக்கடா மீசை
வயசு வந்த பொண்ண
பாத்து ஏங்குறாரு பேச
வம்பு செய்ற மாமனுக்கு
காத்திருக்கு பூசை
அரிசிருக்கு பருப்பிருக்கு
ஆக்க முடியலே
அடுப்பிருக்கு நெருப்பிருக்கு
சேக்க முடியலே
ஆச பட்ட எல்லாத்தையும்
கேக்க முடியலே
அடுத்த வீட்டு அத்த மகளை
பாக்க முடியலே
சுராங்கனி
சுராங்கனி
ஆண் மற்றும்
சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா