Suththadhu Boomi

Suththadhu Boomi Song Lyrics In English


சுத்தாது பூமி கேட்டாலே சேதி பத்தாது சாமி பாட்டாலே மீதி கனவுல மெதக்கும் வாலிப மனசு பொறுப்பா இருக்காது படிப்புல கவனம் கிளிப்புள்ள வாழ்க்க எளசுங்க மதிக்காது தலக்குதின் சுத்தாது பூமி கேட்டாலே சேதி

திந்தின்னாக்கு தின திந்தின்னாக்கு திந்தின்னாக்கு தின திந்தின்னாக்கு

கேட்டிங்க நீங்க கானா அது காத்துல விட்ட பாணா இனிக்குது மனசு தேனா அதை என்னைக்கும் மறந்திட வேணா

புது வழிப்பாதை கொடுத்தவன் மேதை இனிமேல் அது கீதை புது வழிப்பாதை கொடுத்தவன் மேதை இனிமேல் அது கீதை


தளக்குதின்

தாலேலேலேலோ தாலேலேலேலோ தாலேலேலேலோ தாலேலேலேலோ