Suttithanam Panna Eli

Suttithanam Panna Eli Song Lyrics In English


சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரனன் நாட்டிளம் பெண்களுடனே சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்

ஹா ஹஹ்ஹா ஹாஹாஹ் ஹா ஹாஹ் ஹா ஹஹ்ஹா ஹாஹாஹ் ஹா ஹாஹ்

அடி நீதானா அந்தக் குயில் யார் வீட்டு சொந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததே உலகமே மறந்ததே

சுட்டித்தனம் பண்ண எலி பெட்டியிலே சிக்கிடுச்சு பாரு நட்ட நடு மத்தியிலே வச்சிருந்த ஆமை வடை ஜோரு

ஏங்குது மூச்சு எனக்கு இப்போ மோகம் வந்தாச்சு நாய் வாலே நிமிர்ந்தாச்சு

ஹ சுட்டித்தனம் பண்ண எலி பெட்டியிலே சிக்கிடுச்சு பாரு நட்ட நடு மத்தியிலே வச்சிருந்த ஆமை வடை ஜோரு

தள்ளி தள்ளிப் படுத்தது நேத்து நீயும் நானும் நள்ளிரவில் சண்டைகளை போட்டு கிட்ட கிட்ட நிக்குறியே பார்த்து தென்றல் வந்து கிள்ளத்தானே காத்திருக்கு நாத்து

பாரடி அஹ் பைங்கிளி ஆஹ் யாருன்னு நானும் காட்டுவேன் பாரடி பைங்கிளி யாருன்னு நானும் காட்டுவேன்

அப்பப்பா இப்பத்தான் ஆசை வந்ததா அப்பப்பா இப்பத்தான் ஆசை வந்ததா


சுட்டித்தனம் பண்ண எலி பெட்டியிலே சிக்கிடுச்சு பாரு நட்ட நடு மத்தியிலே வச்சிருந்த ஆமை வடை ஜோரு

ஏங்குது மூச்சு எனக்கு இப்போ மோகம் வந்தாச்சு ஹான் நாய் வாலே நிமிர்ந்தாச்சு

கொட்டி கொட்டி கிடக்குது அழகு நீயும் வந்து தட்ட தட்ட திறந்திடும் கதவு ஒட்டி ஒட்டி உரசட்டும் மேனி பூவைப் போல உன்னை தின்னும் நானுமொரு தேனீ

தேவையா தேடி வா தாகத்தை நானும் தீர்க்கிறேன் தேவையா தேடி வா தாகத்தை நானும் தீர்க்கிறேன்

அள்ளத்தான் கிள்ளத்தான் வேளை வந்ததா ஆஹ் அள்ளத்தான் கிள்ளத்தான் வேளை வந்ததா

சுட்டித்தனம் பண்ண எலி பெட்டியிலே சிக்கிடுச்சு பாரு நட்ட நடு மத்தியிலே வச்சிருந்த ஆமை வடை ஜோரு

ஏங்குது மூச்சு எனக்கு இப்போ மோகம் வந்தாச்சு ஹான் நாய் வாலே நிமிர்ந்தாச்சு இருவர் : லால் லா லால் லா லால்லா