Suttrum Bhoomi

Suttrum Bhoomi Song Lyrics In English


ஏலேலங்கிளியே


அத்திரி பத்திரி சாலு நான்
கத்திரி கத்திரி கோலு எந்திரி
எந்திரி வாலு நான் முந்திரி
முந்திரி சாறு

தில்லாலங்கடி
அடி தில்லாலங்கடி
ஹேய் தில்லாலங்கடி
அடி தில்லாலங்கடி

சுற்றும் பூமி
சுற்றும் அதன் சக்கரம்
தேய்ந்து விடாதே பட்டம்
பறக்கும் கயிறு ஒரு
வானவில் ஆகிவிடாதே

சட்டபையில் உலகம்
கைக்குட்டையில் வானம்
கட்டளை இட்டதும் கேட்கும்
யே தென்னை மரமே தென்னை
மரமே உடம்பில் வளையல்கள்
ஏனோ திருமணம் உனக்கு
தானோ

அத்திரி பத்திரி
அத்திரி பத்திரி ஹேய்
அத்திரி பத்திரி அடி
அத்திரி பத்திரி ஹேய்

திரிதிரி பொம்மை
காரி நான் தில்லாலங்கடி
முல்ல சேதாரத்தை பார்த்தா
அட தங்க தீவு இல்ல

தில்லாலங்கடி
தில்லாலங்கடி
தில்லாலங்கடி

பறக்கும் பட்டாம்
பூச்சி பறக்கும் விண்ணில்
இல்லை கட்டணம் பத்தியம்
பத்தாயத்தில் பத்தியம்
படறாதே

அஞ்சறை பெட்டி
அறை போலே நெஞ்சுக்குள்
அறைகள் வச்சிருக்கேன்
ஆசைகள் அதிலே
ஒளிச்சிருக்கேன் அலை
அலையாய்

நெருப்பின் கால்
மேலே தான் நீரின் கால்
கீழே என் கால்கள் மேலா
கீழா எவர் சொல்வார்
இங்கே

சுற்றும் பூமி
சுற்றும் அதன் சக்கரம்
தேய்ந்து விடாதே பட்டம்
பறக்கும் கயிறு ஒரு
வானவில் ஆகிவிடாதே


அத்திரி பத்திரி
ஹேய் அத்திரி பத்திரி
ஹேய் அத்திரி பத்திரி
அடி அத்திரி பத்திரி



காலை நாலு மணிக்கு
படுப்பா உடனே அஞ்சு மணிக்கு
முழிப்பா அடடா ஆறு தடவை
குளிப்பா ஏழு எட்டு பெறுவா

அக்கா புருஷன் அரை
புருஷன் சக்காலத்தி நானும்
இருக்கேன் சொக்க மட்டும்
நீயும் துவைப்பே போக
வேணும்

பாவம் தான்
உன் மாமன்
பால் வாங்கி
கொடுப்பான்
பகல் இரவு
பார்க்காம
பக்கத்தில்
இருப்பான்

சுற்றும் பூமி
சுற்றும் அதன் சக்கரம்
தேய்ந்து விடாதே பட்டம்
பறக்கும் கயிறு ஒரு
வானவில் ஆகிவிடாதே

சட்டபையில் உலகம்
கைக்குட்டையில் வானம்
கட்டளை இட்டதும் கேட்கும்
யே தென்னை மரமே தென்னை
மரமே உடம்பில் வளையல்கள்
ஏனோ திருமணம் உனக்கு
தானோ

அத்திரி பத்திரி
அத்திரி பத்திரி ஹேய்
அத்திரி பத்திரி அடி
அத்திரி பத்திரி ஹேய்

திரிதிரி பொம்மை
காரி நான் தில்லாலங்கடி
முல்ல சேதாரத்தை பார்த்தா
அட தங்க தீவு இல்ல

தில்லாலங்கடி
தில்லாலங்கடி
அடி தில்லாலங்கடி
தில்லாலங்கடி