Swamiyappa Saranam |
---|
இசை அமைப்பாளர் : தசரதன்
ஸ்வாமியப்பா சரணமப்பா
வந்தோமப்பா வாரோமப்பா
ஸ்வாமியப்பா சரணமப்பா
வந்தோமப்பா வாரோமப்பா
ஐயப்பா சாமி ஐயப்பா
ஐயப்பா சாமி ஐயப்பா
உழைக்கும் வர்க்கம் உயரணும்
உண்மை இங்கே நிலைக்கணும்
சத்தியம்தான் எப்போதும் ஜெயிக்கணும்
சாமி சத்தியம்தான் எப்போதும் ஜெயிக்கணும்
ஸ்வாமியப்பா
சரணமப்பா
வந்தோமப்பா
வாரோமப்பா
ஐயப்பா சாமி ஐயப்பா
ஐயப்பா சாமி ஐயப்பா
பொய்யாக போனது இந்த உலகம்
தினம் விதவிதமாகத்தானே இங்கு கலகம்
நெய்யாலே அபிஷேகம் உனக்கு செய்வோம்
நெய்யாலே அபிஷேகம் உனக்கு செய்வோம்
மெய் வாழ ஐயா உன் அருள் வேண்டுமே
மெய் வாழ ஐயா உன் அருள் வேண்டுமே
ஸ்வாமியப்பா
சரணமப்பா
வந்தோமப்பா
வாரோமப்பா
ஐயப்பா சாமி ஐயப்பா
ஐயப்பா சாமி ஐயப்பா
போட்டி பொறாமைகள் இல்லாமலே
வாட்டிடும் துன்பங்கள் இல்லாமலே
நாட்டினில் அனைவரும் நாளும் உன்னை
நாட்டினில் அனைவரும் நாளும் உன்னை
போற்றி வணங்கி பொன் புகழ் சேர்க்கணும்
போற்றி வணங்கி பொன் புகழ் சேர்க்கணும்
ஸ்வாமியப்பா
சரணமப்பா
வந்தோமப்பா
வாரோமப்பா
ஐயப்பா சாமி ஐயப்பா
ஐயப்பா சாமி ஐயப்பா
உழைக்கும் வர்க்கம் உயரணும்
உண்மை இங்கே நிலைக்கணும்
சத்தியம்தான் எப்போதும் ஜெயிக்கணும்
நாட்டில் சத்தியம்தான் எப்போதும் ஜெயிக்கணும்
ஸ்வாமியப்பா
சரணமப்பா
வந்தோமப்பா
வாரோமப்பா
ஐயப்பா சாமி ஐயப்பா
ஐயப்பா சாமி ஐயப்பா
ஐயப்பா சாமி ஐயப்பா(4)