Takkara Achadi |
---|
ரப்பப்பா பப்பர பப்பா
ரப்பப்பா பப்பர பப்பா
ரப்பப்பா பப்பர பப்பா
ரப்பப்பா பப்பர பப்பா
பாப்பாப்பா பாப்பா பாப்பா
பபா பாப்பாப்பா பாப்பா பாப்பா
பப்பா பாவ் பாவ்
டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா
மக்கரா நிக்குது நிக்குது ரம்பா
டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா
மக்கரா நிக்குது நிக்குது ரம்பா
அட ஏம் பாப்பா ரிப்பேரு
நான் பாத்தா தப்பேது ஹாஹா
பம்பரக் கண்ணுக மந்திரம் சொல்லுது
சம்போ சம்போ
இந்திரன் கதையும் சந்திரன் கதையும்
அம்போஓஒ
சிக்கிரி புக்கிரி சிக்கிரி புக்கிரி
ஜிம்ஜிம் ஜிம்ஜிம்
சிக்கிரி புக்கிரி சிக்கிரி புக்கிரி ஜிம்ஜிம்
டக்கு டக்கு
டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா
மக்கரா நிக்குது நிக்குது ரம்பா ஹொய்
டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா சம்பா ஹொய்
மக்கரா நிக்குது நிக்குது ரம்பா ரம்பா
சிங்காரி கண்ணு பட்டா மத்தாப்புதான்
வித்தார சொல்லு பட்டா பட்டாசுதான்
ஹய்யோ
சிங்காரி கண்ணு பட்டா மத்தாப்புதான் ஹ
வித்தார சொல்லு பட்டா பட்டாசுதான்
புத்தாடை கட்டி வந்தா கித்தாப்புதான்
தொட்டாட பக்கம் வந்தா செட்டப்புதான் ஹோய்
புத்தாடை கட்டி வந்தா கித்தாப்புதான்
தொட்டாட பக்கம் வந்தா செட்டப்புதான்
சீரெடுத்து வந்தோமே சிலுசிலுத்து நின்னோமே
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
சீரெடுத்து வந்தோமே சிலுசிலுத்து நின்னோமே
அட பம்பரக் கண்ணுக மந்திரம் சொல்லுது
சம்போ சம்போ
இந்திரன் கதையும் சந்திரன் கதையும் அம்போ
டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா
மக்கரா நிக்குது நிக்குது ரம்பா
டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா சம்பா
மக்கரா நிக்குது நிக்குது
ரம்பா ரம்பா ரம்பா ரம்பா
கண்ணால போட்டாளுக சொக்குப் பொடி
அழகு அத்தனையும் அத்துப்படி ஆஹா
கண்ணால போட்டாளுக சொக்குப் பொடி
அழகு அத்தனையும் அத்துப்படி
சம்மதம் சொல்லிப்புடு திட்டப்படி
குட்டிக மாட்டிக்கிட்டா கட்டிப்புடி
ஆமா
சம்மதம் சொல்லிப்புடு திட்டப்படி
குட்டிக மாட்டிக்கிட்டா கட்டிப்புடி
மாட்டிக்கிட்டா நம்மாச்சி
மயங்கலேன்னா தங்கச்சி
ஜினிகுச்சிக்கா ஜினுக்கு சிக்கா ஜினுக்கு சிக்கா
மாட்டிக்கிட்டா நம்மாச்சி
மயங்கலேன்னா தங்கச்சி
அட பம்பரக் கண்ணுக மந்திரம் சொல்லுது
சம்போ சம்போ
இந்திரன் கதையும் சந்திரன் கதையும் அம்போ
டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா
மக்கரா நிக்குது நிக்குது ரம்பா
டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா ஆஅ
மக்கரா நிக்குது நிக்குது ரம்பா
அட ஏம் பாப்பா ரிப்பேருஏ
நான் பாத்தா தப்பேது ஹாஹா
ஹோய் பம்பரக் கண்ணுக மந்திரம் சொல்லுது
சம்போ சம்போ
இந்திரன் கதையும் சந்திரன் கதையும்
அம்போஓஒ
தினக்கு தின் தினக்கு தின் தின் தின் தின் னா
தினக்கு தின் தினக்கு தின்
தரிகிட தக்க தரிகிட தக்க தா
சிக்கிரி புக்கிரி சிக்கிரி புக்கிரி
ஜிம்ஜிம் ஜிம்ஜிம்
சிக்கிரி புக்கிரி சிக்கிரி புக்கிரி ஜிம்ஜிம்