Tamil’s Revolt Theme |
---|
நான் உன்னை சாதரணமா
நெனைச்சிட்டேன்
நீ இவ்ளோ சீக்கிரம் வளர்ந்து வந்து
என் முன்னாடி நிப்பேன்னு எதிர் பாக்கல
கீழ அவ்ளோ பேரு இருக்காங்க
எப்படிடா மேல வந்த (வசனம்)
அதை கீழ இருக்கறவன
போய் கேளுடா
மேல வந்தவன கேக்குற (வசனம்)
உங்க யாரையும் மன்னிக்கிற
மூடுலையே நான் இல்ல
அப்படி யாருக்காவது எதவாது
ஐடியா இருந்துச்சினா
டெலிட் பண்ணிடுங்கப்பாஎன்ன (வசனம்)
ஸ்டைல்ல பார்
தி மேன் ஆப் ஸ்வாக்
அவரு நடையும் உடையும்
கொடையும் புடிக்கும்
ஸ்டைல்ல பார்
நடுங்குறான்
பயத்துல நடுங்குறான்
அடக்குறான் எல்லாரையும் மெரட்டுறான்
இவர் அருமை பெருமை ஊரு
உலகம் சத்தம் போட்டு சொல்லும்
எங்கள் மனசில் இடம் பிடித்த
எங்கள் மக்கள் மக்கள் செல்வன்
நீங்கவேணா ஏரியாவுல
கிளாஸ்சா பாஸா சுத்தலாம்
ஆனா என் மாஸ்ஸு
என்னான்னு தெரியாதுல்ல
நா னா ணா னா னா னா னா
பாக்கலாமா
உன்னோட அதிகாரம் ஜெயிக்குதா
இல்ல இந்த ஜனங்க என் மேல
வச்சிருக்க நம்பிக்கை ஜெயிக்குதான்னு (வசனம்)
ஸ்டைல்ல பார்
தி மேன் ஆப் ஸ்வாக்
அவரு நடையும் உடையும்
கொடையும் புடிக்கும்
ஸ்டைல்ல பார்
நடுங்குறான்
பயத்துல நடுங்குறான்
அடக்குறான் எல்லாரையும் மெரட்டுறான்
இவர் அருமை பெருமை ஊரு
உலகம் சத்தம் போட்டு சொல்லும்
எங்கள் மனசில் இடம் பிடித்த
எங்கள் மக்கள் மக்கள் செல்வன்
பொறுத்து இருந்து பாருங்க