Tamizhan Padaichu |
---|
தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து
வடக்கே திருடுகிறான்
ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து
திரும்ப அரச்சிடுறான்
பெண் பிரேக்கு ஷேக்கு ராப்பு எல்லாமே
நாம பாத்தாச்சு
ஆண் ஒன்னா ரெண்டா நூறு நம்மாளு
நேத்து போட்டாச்சு
தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து
வடக்கே திருடுகிறான்
ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து
திரும்ப அரச்சிடுறான்
காலம் இப்போ மாறிடுச்சு
பெண் ஓஹோ ஹோ ஓஓ
மாறி என்ன ஆயிடுச்சு
ஆண் ஓ ஓ ஓஹோ ஹோ
பாட்டி போட்ட பஃப் ரவிக்க
பெண் ஓஹோ ஹோ ஓஓ
ஃபேஷன் என்று வந்திடுச்சு
ஆண் ஓ ஓ ஓஹோ ஹோ
பெண் பாட்டன் போட்ட பேன்ட் சட்ட
பேக்கி என்றாயாச்சு இந்நாளிலே
ஆண் காமன் போட்ட பாணங்களே
ராக்கெட்டு என்றாச்சு இந்நாளிலே
போடா போ எல்லாமே
நம்மாளு பாத்தாச்சுடா
தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து
வடக்கே திருடுகிறான்
ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து
திரும்ப அரச்சிடுறான்
சங்க கால பெண்கள் எல்லாம்
ஆண் ஓ ஓ ஓஹோ ஹோ
பந்தடிச்சுப் பார்த்ததெல்லாம்
பெண் ஓஹோ ஹோ ஓஓ
வாலிபாலா ஆயிடுச்சு
ஆண் ஓ ஓ ஓஹோ ஹோ
பேரு மட்டும் மாறிடுச்சு
பெண் ஓஹோ ஹோ ஓஓ
ஆண் அப்போ பாத்த கிட்டிப்புள்ளு
இப்போது கிரிக்கெட்டு என்றாச்சுது
பெண் அப்பன் கால மல்லு யுத்தம்
இப்போது பாக்ஸிங்கு என்றாச்சுது
போடா போ
எல்லாமே நம்மாளு பாத்தாச்சுடா
தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து
வடக்கே திருடுகிறான்
ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து
திரும்ப அரச்சிடுறான்
பெண் பிரேக்கு ஷேக்கு ராப்பு எல்லாமே
நாம பாத்தாச்சு
ஆண் ஒன்னா ரெண்டா நூறு நம்மாளு
நேத்து போட்டாச்சு
தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து
வடக்கே திருடுகிறான்
ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து
திரும்ப அரச்சிடுறான்