Thaai Sathyam

Thaai Sathyam Song Lyrics In English


மதுரையிலே பிறந்தவன் நானே
மங்கம்மா பரம்பரை தானே
தாய் சொல்லை காக்க வந்தேனே
தாய் மீது ஆணை இட்டேனே

தாய் சத்தியம் என் லட்சியம்
கைக் கூடும் நல்ல நாள் இது
எம் பாட்டக் கேளு
ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
என் ஆட்டம் பாரு
ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
நண்பா நான் நல்வாழ்த்து தான் கூறுவேன்
மெனி மோர் ஹேப்பி ரிட்டன் ஆஃப் த டே

தாய் சத்தியம் என் லட்சியம்
கைக் கூடும் நல்ல நாள் இது
எம் பாட்டக் கேளு
ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
என் ஆட்டம் பாரு
ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
நண்பா நான் நல்வாழ்த்து தான் கூறுவேன்

மாடியோடு வீடு வாசல்
ஜோடியோடு ஆடல் பாடல்
யாரு வீட்டு அப்பன் சொத்திலே ஹேய்
கேள்வி கேட்க நாதியில்ல தட்டி கேட்க யாரும் இல்ல
மழையடிக்குதுங்கள் காட்டிலே

காலம் மாறியாச்சு அட இனி மேல் என்ன பேச்சு
யாரும் நீண்ட காலமா ஏய்ச்சா பூமி தாங்குமா
புதிய நீதி உதயமாக எதிரில் நானும் வந்தேன்

தாய் சத்தியம் என் லட்சியம்
கைக் கூடும் நல்ல நாள் இது
எம் பாட்டக் கேளு
ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
என் ஆட்டம் பாரு
ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
நண்பா நான் நல்வாழ்த்து தான் கூறுவேன் ஹேய்




உள்ளம் உள்ள பேர்களுக்கு உண்மையான மக்களுக்கு
நாயைப் போல காவல் நிற்பவன்
தாய் குலத்தை வாட்டுகின்ற
பேய் குலத்தை பார்க்கும் போது
தீயைப் போல மாறுகின்றவன்

தருமம் வெற்றி காணும் தருணம் இந்த நேரம்
துணிஞ்சால் கேள்வி கேக்கலாம் ஹா
முடிஞ்சால் மோதிப் பார்க்கலாம்
நினைத்த வண்ணம் முடிக்கத்தானே
சபையில் நானும் வந்தேன்

தாய் சத்தியம் என் லட்சியம்
கைக் கூடும் நல்ல நாள் இது
எம் பாட்டக் கேளு
ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
என் ஆட்டம் பாரு
ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
நண்பா நான் நல்வாழ்த்து தான் கூறுவேன்
ஹா ஹா ஹா ஏ யா