Thaai Sonna

Thaai Sonna Song Lyrics In English


ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
முல்லையே கேளும்ம்ம்ம்ம்ம்

தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு மூவேந்தர் பாட்டு
நீர் தூங்க நிலம் தூங்க
கொடி தூங்க செடி தூங்க
தென்றலே பாடும்
பாவேந்தர் பாட்டுஹோய்

நிலா காயும் நேரம் தானே
மடி மீது தூங்கு
பொற்சேவல் கூவும் வரையில்
ஜோஜோஜோ ஆரிரோ
ஜோஜோஜோ ஆரிரோரோஜாவே
வருங்காலம் அரசாலும்
ராஜாவே

தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

கண் காணாமல்
ராக்கோழி கத்தும்
அர்த்த ராத்திரி
பூ மடல் மீது பனி தூங்கும்
உன் மாதிரி

வால் பக்கம் தீபம் ஏந்தி
நம் வாசல் வந்த மின்மினி
விடி விளக்காக ஒளி வீச
விழி மூடி மெல்ல தூங்கு
இளம் காலை நேரம் குயிலு கூவுமே ஓஓ
எழுப்பாத சின்ன கண்மணி

தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு மூவேந்தர் பாட்டு
தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு ம்ம் ம்ம்ம் ம்ம்ம்


ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்
கண்கள் காண கடுதாசி போட்ட
வாராது தூக்கம்
ஏலேலோ போட்டு இசைபாட்டை கேட்டா
அது வந்து சேரும்

தென்காசி தூறல்
குற்றால சாரல்
ஆவாரம் பூவை தாலாட்டுது
இதமாக பதமாக
ஆண் மற்றும் இமை வாசல் தனை மூடு
ஊரு தூங்கும் நேரம் அல்லவா
ஹாய்
ஆண் மற்றும் தென்பாங்கு பாடல்
சொல்லவோ

தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு மூவேந்தர் பாட்டு
நீர் தூங்க நிலம் தூங்க
கொடி தூங்க செடி தூங்க
தென்றலே பாடும்
பாவேந்தர் பாட்டுஹோய்

ஆண் மற்றும்
நிலா காயும் நேரம் தானே
மடி மீது தூங்கு
பொற்சேவல் கூவும் வரையில்
ஜோஜோஜோ ஆரிரோ
ஜோஜோஜோ ஆரிரோ
ரோஜாவே
ரோஜாவே
வருங்காலம் அரசாலும்
ராஜாவே

தாய் சொன்ன தாலாட்டு
ஜோஜோஜோ ஆரிரோ
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம்