Thaane Thaane Thanthanathana

Thaane Thaane Thanthanathana Song Lyrics In English


தான்னே தான்னே தன்னான தானா
தானே உன் மேனி தள்ளாடலாமா
தான்னே தான்னே தன்னான தானா
தானே உன் மேனி தள்ளாடலாமா
அது தாளம் போடும் நினைவென்ன
இடை பாவம் காட்டும் நிலையென்ன
அது தாளம் போடும் நினைவென்ன
இடை பாவம் காட்டும் நிலையென்ன

தான்னே தான்னே தன்னான தானா
தானே உன் மேனி தள்ளாடலாமா

ரசிகன் இல்லாத அழகும் கலையும்
பெருமை கொள்ளாதம்மா

ரசிகன் இல்லாத அழகும் கலையும்
பெருமை கொள்ளாதம்மா
நடிக்கும் கண்ணோடு படிப்பார் இல்லாமல்
இனிமை உண்டாகுமா
இன்று நாட்டிய கோலம் காட்டிய மேனி
மேடைக்கு வரலாமா
அதை நான் மட்டும் பார்த்து
மான் குட்டி போலே மடியில் விழலாமா
ஆஹஹா ஓஹோஹோ லாலலா லாலலா


தான்னே தான்னே தன்னான தானா
தானே உன் மேனி தள்ளாடலாமா

கவிதை கண்ணோடு பருவம் முழுதும்
கண்டால் என்னாகுமோ
கனிகள் கொண்டாடும் உடலில் முன்னாலே
உலகம் என்னாகுமோ
இந்த தோட்டத்தில் நானும் பூ பறிக்காமல்
தனியே விடலாமோ
இன்னும் சோதனை வேண்டாம்
வேலியை தாண்ட சம்மதம் தரலாமோ
ஆஹஹா ஓஹோஹோ லாலலா லாலலா

தான்னே தான்னே தன்னான தானா
தானே உன் மேனி தள்ளாடலாமா