Thaaraa Avar Varuvaaraa

Thaaraa Avar Varuvaaraa Song Lyrics In English


தாரா அவர்
வருவாரா தாரா அவர்
வருவாரா கண்கள்
தவிப்பதை தான் அறிவாரா

மாறா அன்பு
கொள்வாரா மாறா
அன்பு கொள்வாரா
இன்ப மழை தன்னையே
பொழிவாரா தாரா அவர்
வருவாரா

தனியே பேசி
மனம் மகிழ்ந்தாடுவாரா
தனியே பேசி மனம்
மகிழ்ந்தாடுவாரா

தனியா காதலுடன்
உறவாடுவாரா அழைப்பாரா
அணைப்பாரா அழைப்பாரா
அணைப்பாரா நினைத்தாலே
இன்பம் மீறுதடி

என் தாரா
அவர் வருவாரா


இதய வீணைதனில்
ஒலி மீட்டுவாரா இதய
வீணைதனில் ஒலி
மீட்டுவாரா

இன்ப காவியமாய்
சுவையூட்டுவாரா புதுமை
ஊஞ்சலிலே தாலாட்டுவாரா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
புதுமை ஊஞ்சலிலே
தாலாட்டுவாரா

புகழ்வாரா
மகிழ்வாரா புகழ்வாரா
மகிழ்வாரா நினைத்தாலே
இன்பம் மீறுதடி

என் தாரா
அவர் வருவாரா
கண்கள் தவிப்பதை
தான் அறிவாரா
ஆஆ ஆஆ தாரா