Thaayum Naane

Thaayum Naane Song Lyrics In English


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

தாயும் நானே என் சேயும் நீயே விழியே உனக்கே இமை நான்தானே அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம் அழகே அமுதே அருகே வா வா

தாயும் நானே என் சேயும் நீயே விழியே உனக்கே இமை நான்தானே அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம் அழகே அமுதே அருகே வா வா

துள்ளி துள்ளி ஓடு இந்த அன்னை என்னை நாடு தம்பி போல நீயும் என் பேச்சைக் கேளு

வீரம் நெஞ்சில் வேணும் அதில் ஈரம் கொஞ்சம் வேணும் துன்பம் தன்னை வெல்லும் நல்ல உள்ளம் வேணும்

உன் காலடி அழகு என் கண்ணுக்கு பேரழகு உன் காலடி அழகு என் கண்ணுக்கு பேரழகு கரும் பூப்போல சின்னக் கன்னம் கரும் பூப்போல சின்னக் கன்னம் தும்பிக்கையும் நெஞ்சை அள்ளும்

தாயும் நானே என் சேயும் நீயே விழியே உனக்கே இமை நான்தானே அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம் அழகே அமுதே அருகே வா வா




கட்டித் தங்கக்கட்டி நீ சுட்டி ஆனைக்குட்டி உன்னைப் போலே பிள்ளை இந்த ஊரில் இல்லை வாச முல்லை செண்டு என் கண்கள் நீங்கள் ரெண்டு என்றும் உங்கள் வாழ்வில் என் காவல் உண்டு

உங்கள் பாதையில் நிழலாய் இந்த பூமியில் நான் வருவேன் உங்கள் பாதையில் நிழலாய் இந்த பூமியில் நான் வருவேன்

உங்கள் சந்தோஷம் ஒன்றே உங்கள் சந்தோஷம் ஒன்றே எந்தன் இன்பம் என்றே என்றும் சொல்வேன்

தாயும் நானே என் சேயும் நீயே விழியே உனக்கே இமை நான்தானே அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம் அழகே அமுதே அருகே வா வா

தாயும் நானே என் சேயும் நீயே விழியே உனக்கே இமை நான்தானே அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம் இருவர் : அழகே அமுதே அருகே வா வா