Thaenil Aadum Roja |
---|
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
இரு கண்ணில் எனை
ஆளும் மணிவண்ணா
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே
நேரில் கண்டேன்
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
இதழ் சிந்தும்
முத்தங்கள் நூறு
அது என் வாழ்வில்
நான் பெற்ற பேரு லாலா
இதழ் சிந்தும்
முத்தங்கள் நூறு
அது என் வாழ்வில்
நான் பெற்ற பேரு
கனவோடும் நினைவோடும்
கவிதைகள் நீ பாடு
உன்னால் காவியம் உருவாகும்
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
கரும்பென்று நீ சொல்லும்
மழலை அது
அரும்பாக பொருள் செய்த
மாலை லலலா
கரும்பென்று நீ சொல்லும்
மழலை அது
அரும்பாக பொருள் செய்த
மாலை
கனித்தோட்டம் ம்ம்ம்ம்
விளையாடும்
கன்னங்கள் பூஞ்சோலை கண்ணே
என்னுயிர் பாமாலை
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
இரு கண்ணில் எனை
ஆளும் மணிவண்ணா
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே
நேரில் கண்டேன்
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்