Thailaanguyil

Thailaanguyil Song Lyrics In English


இசை அமைப்பாளர் : டி இமான்

பாடல் ஆசிரியர் : யுகபாரதி

தைலாங்குயில் தைலாங்குயில் தலையாட்டுதே பார்த்து எனக்காகவும் உனக்காகவும் இசைமீட்டுதே காத்து

இதுவரையில் பார்த்திடாத வானவில் மலர்க்காட்டை நீட்டுதே இரவு பகல் நீயும் நானும் பேசிட கடல் ஓசை நீக்குதே

வெண்ணிலவது கூட வாய்மூடி நமது கதை கேட்டே தூங்காதோ எத்தனை சுகம் வாழ்வில் என்றேதான் உலகம் நமை பார்த்தே ஏங்காதோ

தைலாங்குயில் தைலாங்குயில் தலையாட்டுதே பார்த்து எனக்காகவும் உனக்காகவும் இசைமீட்டுதே காத்து

ஹா ஆஆஅஆஅ

நீயே எல்லாமென்று என் காதல் கோலம் தீட்டாதோ பாவம் அய்யோ என்று உன் பாசம் ஜாடை காட்டாதோ


மணல்வெளிகள் உன் நினைவுகளால் பொன் துகள்கள் என்றாகும் போது கனவுகளோ என் கவலைகளோ நம் உறவைத் துண்டாடிடாது

ஒளி வீசும் சூரியன் நீயோ கதை பேசும் காதலின் தாயோ மனதை மழையாய் பொழிவாயோ

தைலாங்குயில் தைலாங்குயில் தலையாட்டுதே பார்த்து எனக்காகவும் உனக்காகவும் இசைமீட்தே காத்து

இதுவரையில் பார்த்திடாத வானவில் மலர்க்காட்டை நீட்டுதே இரவு பகல் நீயும் நானும் பேசிட கடல் ஓசை நீக்குதே

வெண்ணிலவது கூட வாய்மூடி நமது கதை கேட்டே தூங்காதோ எத்தனை சுகம் வாழ்வில் என்றேதான் உலகம் நமை பார்த்தே ஏங்காதோ

தைலாங்குயில் தைலாங்குயில் தலையாட்டுதே