Thalaivar Cheettu Narkkalikku

Thalaivar Cheettu Narkkalikku Song Lyrics In English


பாடலாசிரியர்  : டி ராஜேந்தர்

தலைவர் சீட்டு நாற்காலிக்கு ஆஹா ஓட்டு வேணும் தக்காளிக்கு தலைவர் சீட்டு நாற்காலிக்கு ஆஹா ஓட்டு வேணும் தக்காளிக்கு

பிஏ பிஎஸ்சி எம்ஏ எம்எஸ்சி பிஏ பிஎஸ்சி எம்ஏ எம்எஸ்சி எல்லோரையும் பார்த்து சலாம் போட்டு கேளு எல்லோரையும் பார்த்து சலாம் போட்டு கேளு

தலைவர் சீட்டு நாற்காலிக்கு ஆஹா ஓட்டு வேணும் தக்காளிக்குஈஈ

டாவுத்தான் நீ அடிச்சா லவ் லெட்டர் நீ கொடுத்தால் மாட்டிக்காம காப்பாத்துவோம் நாம எல்லோரும் காதலிப்போம் ரிலீஸ் ஆகும் படத்துக்கு நீ கேட்கும் ஷோவுக்கு டிக்கெட்டுதான் வாங்கி தருவோம் உன் அட்டெண்டென்ஸ்தான் அட்ஜெஸ்ட் பண்ணுவோம்

காலேஜூக்கு கட் அடிப்போம் எக்ஸாமுக்கு பிட் அடிப்போம் காலேஜூக்கு கட் அடிப்போம் எக்ஸாமுக்கு பிட் அடிப்போம்

கொஸ்டீன் பேப்பர அவுட்டு பண்ணுவோம் கஷ்டம் இல்லாம பாஸூ ஆக்குவோம் கொஸ்டீன் பேப்பர அவுட்டு பண்ணுவோம் ஹான் கஷ்டம் இல்லாம பாஸூ ஆக்குவோம்

தலைவர் சீட்டு நாற்காலிக்கு ஆஹா ஓட்டு வேணும் தக்காளிக்குகிக்கிகிக்கிக்கு

வார்டனு போறாருடா அவர வுட்டுத்தான் ஓட்டுங்கடா வார்டனு போறாருடா அவர வுட்டுத்தான் ஓட்டுங்கடா


ஹாங்புண்ணாக்கு சட்டினி போடுறாரு ஆன்டனி அவரைத்தான் தூக்கிடுவோம் வேறு வார்டன போட்டிடுவோம்

ஆங்மல்லிகைப்பூ இட்லி தக்காளி சட்னி டேஸ்ட்டோட போட்டிடுவோம் மெஸ்ஸூ பில்லத்தான் கொறச்சிடுவோம்

குடிக்கும் தண்ணீர் டம்பளரில் ஜெயினு மாட்டி வைக்கிறேன் குடிக்கும் தண்ணீர் டம்பளரில் ஜெயினு மாட்டி வைக்கிறேன்

அவமரியாதையை போக்கப் போகிறோம் சுயமரியாதையை காக்க துடிக்கிறோம் அவமரியாதையை போக்கப் போகிறோம் ஹான் சுயமரியாதையை காக்க துடிக்கிறோம்

ஜெயிச்சு நாங்க காட்டிடுவோம் வெற்றிக் கொடி நாட்டிடுவோம் ஜெயிச்சு நாங்க காட்டிடுவோம் தகதிமிதா வெற்றிக் கொடி நாட்டிடுவோம் அடடடட்டா

எதிரிகள் தோற்க உதிரிகள் ஆக எதிரிகள் தோற்க உதிரிகள் ஆக நம்ம பக்கம் காத்து வீசுதடா பாத்து நம்ம பக்கம் காத்து அட வீசுதடா பாத்து

ஜெயிச்சு நாங்க காட்டிடுவோம் தக்கதிமிதா ஆஹ வெற்றிக் கொடி நாட்டிடுவோம் தக்கதிமி தகிடதகிட

ஜெயிச்சு நாங்க காட்டிடுவோம் தக்கதிமிதக வெற்றிக் கொடி நாட்டிடுவோம் அடடடட்டா ஜெயிச்சு நாங்க காட்டிடுவோம் ஹேய் ஹேய் ஹேய் வெற்றிக் கொடி நாட்டிடுவோம்ஓ